உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டொன்று கேட்டேன் (1971 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டொன்று கேட்டேன்
இயக்கம்எஸ். ராகவன்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
கேசவன் பிலிம்ஸ்
கதைஏ. எல். நாராயணன்
இசைசி. ராமச்சந்திரா
நடிப்புஏ. வி. எம். ராஜன்
இந்திராதேவி
வெளியீடுதிசம்பர் 7, 1971
ஓட்டம்.
நீளம்3919 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டொன்று கேட்டேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், இந்திரா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-151. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.