உள்ளடக்கத்துக்குச் செல்

பழனி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பழனி மக்களவைத் தொகுதி. பழனி (தனி), வெள்ளக்கோயில், நத்தம், காங்கேயம், ஒட்டஞ்சத்திரம், வேடசந்தூர் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.[1][2]

இங்கு வென்றவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.

2004 தேர்தல் முடிவு

[தொகு]
பொதுத் தேர்தல், 2004: பழனி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா S.K.கார்வேந்தன் 448,900 64.50% n/a
அஇஅதிமுக K.கிஷோர் குமார் 217,407 31.24% -12.38
சுயேச்சை P.ஜெயபிரகாஸ் 11,337 1.63 n/a
வாக்கு வித்தியாசம் 231,493 33.26 +29.05
பதிவான வாக்குகள் 696,007 63.92 +5.03
இதேகா கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}