உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Komara muthu

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Komara muthu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:15, 29 ஏப்ரல் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Komara muthu!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:36, 22 மே 2013 (UTC)[பதிலளி]

பிழை திருத்தம்

[தொகு]

வணக்கம் முத்து, கட்டுரைகளில் பிழை திருத்தி உதவுவதற்கு நன்றி. பொதுவான சொற்களைத் திருத்தலாம். ஆனால், தலைப்பு, இணைப்புகளில் உள்ள சொற்களைத் திருத்த வேண்டாம். எ.கா: special:whatlinkshere எனபது ஓர் பக்கத்தின் தலைப்பு. அதை special:what links here என மாற்ற வேண்டாம். உதவி தேவைப்படின் கேளுங்கள். {{}} குறிக்குள் ஒட்டியிருக்கும் சொற்களைப் பிரித்து எழுத வேண்டாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:44, 23 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழில் எழுத

[தொகு]

தமிழில் எழுத விக்கிப்பக்கத்தில் தேடுதல் பெட்டிக்கு மேலே இடது பக்கத்தில் இருக்கும் தமிழில் எழுத (தமிழ் எழுத்துப்பெயர்ப்பு) என்பதை செயல்ப்படுத்தவும். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும்.--சங்கீர்த்தன் (பேச்சு) 05:55, 23 மே 2013 (UTC)[பதிலளி]

வேப்ப எண்ணெய் கட்டுரை...

[தொகு]

நீங்கள் ஆங்கில எழுத்துகளை type செய்து ஆரம்பித்த கட்டுரை இப்போது வேப்ப எண்ணெய் எனும் பெயரில் தமிழில் உள்ளது. உங்களால் முடிந்த அளவு இக்கட்டுரையை விரிவுபடுத்தலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:30, 25 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழில் எழுத

[தொகு]

கட்டுரைகளில் தமிழில் எழுதுங்கள். இப்பக்கத்தின் மேற்பகுதியில் தமிழில் எழுத என்பதைச் சொடுக்கித் தேவையான எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கலாம். தமிழில் எழுதிப் பழக மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 05:47, 26 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழில் எழுதுவதற்கு நிறைய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்துங்கள். அருள் கூர்ந்து ஆங்கிலத்தில் எழுதாதீர்கள்.--Kanags \உரையாடுக 08:03, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]
தமிழில் எழுத விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு பக்கம் பாருங்கள். எழுத்துரு மாற்றப் பக்கத்திலும் இதிலும் உள்ள படிமமும் வழிகாட்டலும் ஒன்று போல் இருந்தாலும், இரண்டும் ஒரே கருவியில் உள்ள வெவ்வேறு வசதிகளைச் சுட்டுகின்றன. இதே வசதியைச் செல்பேசியில் இருந்தும் பயன்படுத்தலாம். ஆனால், அது அவ்வளவு இலகுவாக இருக்காது. தங்களிடம் ஆண்டிராய்டு அடிப்படை செல்பேசி இருந்தால் தமிழ் விசை செயலியை முயன்று பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:43, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைகளைத் திருத்தம்

[தொகு]

மீண்டும் வணக்கம், நீங்கள் கட்டுரைகளில் பல திருத்த்ங்களை மேற்கொண்டு வருகிறீர்கள். ஒற்றுக்கள் பலவற்றை களைந்து வருகிறீர்கள். உங்கள் திருத்தங்கள் அனைத்தும் தவறானவையாகும். அவை அனைத்தையும் மீள்வித்துள்ளேன். இவ்வழக்கத்தை தயவு கூர்ந்து நிறுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:12, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

sevilyar

[தொகு]

nursing this page try to tamil language .

tirupathi

[தொகு]

Tirupathi yenra peyar udaya Intha pakkam neriya irukku 1st atha edit pannunga...... Adikadi thadi seiya karanam sollu kangas sollu..

komaramuthu

[தொகு]

Adikadi intha payanarai thadukka karanam.... Thadai seiya karanamey solarathu kidaiyathu... Kanagas ku 1st udavi kurippu valangunka... Yentha payanarai yeppadi thadukalam yenru.....

வணக்கம்

உங்களை இங்கு தடுத்தற்குக் காரணம்: 1. கட்டுரைகளில் தமிழில் அல்லாமல், ஆங்கிலத்தில் தொகுக்கிறீர்கள். பொருத்தமற்ற தவறான மாற்றங்களைச் செய்கிறீர்கள். இது குறித்து பல முறை அறிவுறுத்தல் தந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கிறீர்கள். உங்களைத் தடுத்தது இது முதற் தடவையல்ல. பல முறை தடுத்துள்ளோம். நீங்கள் இப்போதும் தமிழில் எழுதக் கற்கவில்லை எனத் தெரிகிறது. எனவே தடை மேலும் தொடரலாம்.--Kanags \உரையாடுக

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]