நிரஞ்சன் ஜோதி
Appearance
நிரஞ்சன் ஜோதி | |
---|---|
நிரஞ்சன் ஜோதி | |
இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | இராம் கிர்பால் யாதவ் |
இணை அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில்கள் | |
பதவியில் 8 நவம்பர் 2014 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
பின்னவர் | இராமேஷ்வர் தெலி |
மக்களவை உறுப்பினர், பதேப்பூர் மக்களவைத் தொகுதி | |
முன்னையவர் | இராகேஷ் சச்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1967 பதேவ்ரா, ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | கௌஸ்கஞ்ச், மூசாநகர், இராமாபாய் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
தொழில் | ஹரி கதா காலட்சேபம் |
நிரஞ்சன் ஜோதி (Niranjan Jyoti) (பிறப்பு:1967), ஹரி கதா காலட்சேபம் செய்பவரான இவர் பொதுவாக சாத்வி நிரஞ்சன் ஜோதி என அறியப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் 2014 மற்றும் 2019களில், பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவைக்கு உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.[3] பின்னர் மீண்டும் மே, 2019-இல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fatehpur MP Niranjan Jyoti Gets MoS Ministry of Rural Development in PM Modi’s Council of Ministers
- ↑ Sadhavi Niranjan Jyoti
- ↑ "From storyteller to minister; Sadhvi Niranjan Jyoti". இந்தியன் எக்சுபிரசு. 12 November 2015. http://indianexpress.com/article/india/politics/from-storyteller-to-minister-sadhvi-niranjan-jyoti/. பார்த்த நாள்: 24 November 2015.
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
- ↑ "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019