உள்ளடக்கத்துக்குச் செல்

தொகுதி கீழ்நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல் வகைப்பாடு

தொகுதி கீழ்நிலை (Infra Phylum) என்பது உயிரியல் குழுக்களின் லின்னேயன் வகைபாட்டியலில் ஒரு தரவரிசை ஆகும். பொதுவாகத் தரவரிசையில் தொகுதி> வகுப்பு> வரிசை எனச் சிற்றினம் வரை செல்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் கூடுதல் தரநிலைகள் தேவைப்படும். அச்சூழலில், ஒரு தொகுதி கீழ்நிலை துணைத்தொகுதிக்கு கீழேயும், வகுப்பிற்கு மேலேயும் உருவாக்கப்படுகிறது.[1]

உதாரணம்

[தொகு]

ஹைபரோட்ரெட்டி என்பது அழிந்து போன மீன்கள் போன்ற விலங்குகளையும் மற்றும் விலாங்கு மீன்களையும் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]