திருச்சானூர்
திருச்சானூர்
அலமேலுமங்காபுரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°36′28.15″N 79°27′4.17″E / 13.6078194°N 79.4511583°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | சித்தூர் |
அரசு | |
• வகை | பஞ்சாயத்துராஜ் |
• நிர்வாகம் | திருச்சானூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.85 km2 (2.64 sq mi) |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 22,963 |
• அடர்த்தி | 3,400/km2 (8,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
திருச்சனூர் (அலமேலு மங்காபுரம், சிர்தானூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது திருப்பதி (கிராமப்புற) மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும்.[4] இது திருப்பதி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். இங்கு திருச்சானூர் பத்மாவதி கோயில் இருப்பதால் இந்த நகரம் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும்.[5]
சொற்பிறப்பியல்
[தொகு]திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளிலிருந்து இந்நகரம் முதலில் அலருமேலுமங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அலமேலுமங்காபுரமாக மருவியது.[6]
வரலாறு
[தொகு]திருச்சனூர் பல்லவர்களின் ஆட்சியில் திருவென்கட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகியது, சோழர்களின் கீழ் ராஜேந்திர சோழமண்டலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது.
போக்குவரத்து
[தொகு]அலமேலுமங்காபுரம் சுமார் திருப்பதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்ட தொலைவில் அமைந்துள்ளது. இரயில் நிலைய இணைப்பானது திருப்பதியிலிருந்து கிடைக்கிறது.[7] இந்நிலையத்தினை பி வகை நிலையமாக மேம்படுத்தும் பணி தற்பொழுது நடைபெறுகிறது.[8]
கல்வி
[தொகு]ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி மாநில, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால், மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது.[9][10]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kolakaluru Village Panchayat". National Panchayat Portal. Archived from the original on 6 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "District Census Handbook – Guntur" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 19, 226. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
- ↑ "Maps, Weather, and Airports for Tiruchanur, India". fallingrain.com.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Chittoor District Mandals" (PDF). Census of India. pp. 451, 510. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015.
- ↑ "Tiruchanur Sri Padmavathi Ammavaru Temple Kumkumarchana Timings". Tirumala Tirupati Online. Tirumala Tirupati Online. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ Google book-Core of Karnatic Music, meaning of alamelu in Telugu.
- ↑ "Sixth platform works begin in Tirupati railway station" (in en). The Hans India. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-05-02/Sixth-platform-works-begin-in-Tirupati-railway-station/297343. பார்த்த நாள்: 6 July 2017.
- ↑ "Tiruchanur zooms into big league" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/Tiruchanur-zooms-into-big-league/article14386140.ece. பார்த்த நாள்: 6 July 2017.
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. Archived from the original on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.