உள்ளடக்கத்துக்குச் செல்

திருகோணமலை தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருகோணமலை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் கிழக்கு
நிருவாக
மாவட்டங்கள்
திருகோணமலை
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள் 246,890[1] (2010)
மக்கள்தொகை 368,000[2] (2009)
பரப்பளவு 2,727 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
4
உறுப்பினர்கள் எம். கே. ஏ. எஸ். குணவர்தன (ஐமசுகூ)
சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ)br>ஆர். சம்பந்தன் (ததேகூ)
எம். எஸ். தௌஃபீக் (ஐமசுகூ)

திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 246,890 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].

தேர்தல் தொகுதிகள்

[தொகு]

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:

  1. மூதூர் தேர்தல் தொகுதி
  2. சேருவில தேர்தல் தொகுதி
  3. திருகோணமலை தேர்தல் தொகுதி

2010 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

கட்சி தொகுதி வாரியாக முடிவுகள் அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
% இருக்
கைகள்
மூதூர் சேரு-
வில
திருகோண
-மலை
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, தேகா, சுக et al.) 18,576 22,756 10,961 7,487 4 59,784 42.78% 2
  ஐக்கிய தேசிய முன்னணி (ஜமமு, இசுக(P), முகா, ஐதேக) 21,963 6,936 8,718 2,074 0 39,691 28.40% 1
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) 8,068 3,297 20,578 1,306 19 33,268 23.81% 1
  சனநாயகத் தேசியக் கூட்டணி (மவிமு) 180 1,460 522 357 0 2,519 1.80% 0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 302 262 1,106 42 0 1,712 1.23% 0
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தகா) 161 39 956 26 0 1,182 0.85% 0
  ஈபிஆர்எல்எஃப் (பத்மநாபா) 9 51 205 14 0 279 0.20% 0
இலங்கை தேசிய முன்னணி 12 140 6 12 0 170 0.12% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 96 20 32 2 0 150 0.11% 0
தேசிய அபிவிருத்தி முன்னணி 22 48 29 10 0 109 0.08% 0
  சுயேட்சைக் குழு 11 82 9 5 5 0 101 0.07% 0
  சுயேட்சைக் குழு 7 21 30 41 6 0 98 0.07% 0
அகில இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி 10 16 54 5 0 85 0.06% 0
ஐக்கிய தேசிய மாற்று முன்னணி 31 14 27 4 0 76 0.05% 0
  சுயேட்சைக் குழு 14 16 28 17 1 0 62 0.04% 0
  சுயேட்சைக் குழு 3 7 7 40 1 0 55 0.04% 0
  சுயேட்சைக் குழு 6 12 20 8 1 0 41 0.03% 0
  சுயேட்சைக் குழு 13 10 21 7 1 0 39 0.03% 0
  சுயேட்சைக் குழு 12 20 1 17 0 0 38 0.03% 0
  சுயேட்சைக் குழு 5 4 8 23 0 0 35 0.03% 0
  சுயேட்சைக் குழு 1 10 9 8 6 0 33 0.02% 0
  சுயேட்சைக் குழு 10 9 4 20 0 0 33 0.02% 0
  இடது விடுதலை முன்னணி (இவிமு, ததேவிகூ) 0 0 29 2 0 31 0.02% 0
முஸ்லிம் விடுதலை முன்னணி 21 2 4 1 0 28 0.02% 0
ஐக்கிய சனநாயக முன்னணி 13 8 5 1 0 27 0.02% 0
ஜனசெத்த பெரமுன 5 1 16 1 0 23 0.02% 0
  சுயேட்சைக் குழு 4 7 2 8 2 0 19 0.01% 0
  சுயேட்சைக் குழு 9 3 8 5 0 0 16 0.01% 0
  சுயேட்சைக் குழு 2 2 8 4 1 0 15 0.01% 0
  சிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சி 5 5 2 2 0 14 0.01% 0
  சுயேட்சைக் குழு 8 4 3 1 1 0 9 0.01% 0
தகுதியான
வாக்குகள்
49,681 35,213 43,454 11,371 23 139,742 100.00% 4
நிராகரிக்
கப்பட்டவை
3,246 2,854 3,483 653 4 10,240
நிராகரிக்
கப்பட்டவை
52,927 38,067 46,937 12,024 27 149,982
பதிவு
செய்த
வாக்காளர்கள்
85,401 69,047 86,685 241,133
வாக்குவீதம் 61.97% 55.13% 54.15% 62.20%

பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[5] இரா. சம்பந்தன் (ததேகூ-இதக), 24,488 விருப்புவாக்குகள் (விவா); எம். எஸ். தௌஃபீக் (ஐதேமு-முகா), 23,588 pv; சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ), 22,820 விவா; எம்.கே.ஏ.எஸ்.குணவர்தன (ஐமசுகூ), 19,734 விவா.

2004 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

2004 ஏப்ரல் 2 இல் நடந்த 13வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:[6]

கட்சி தொகுதி வாரியாக முடிவுகள் அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
% இருக்
கைகள்
Mutur Seru-
wila
Trinco
-malee
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ACTC, EPRLF(S), ITAK, TELO) 17,005 6,178 43,880 1,892 68,955 37.72% 2
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 45,523 4,647 13,378 1,450 65,187 35.66% 1
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (மவிமு, முசுலிம் தேசிய ஐக்கிய கூட்டணி, சுக) 1,854 19,607 6,229 3,362 31,053 16.99% 1
  ஐதேமு (இதொகா, சமமு, ஐதேக) 689 10,346 3,193 1,463 15,693 8.59% 0
ஜாதிக எல உறுமய 21 563 119 88 791 0.43% 0
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 49 61 393 37 540 0.30% 0
ஐக்கிய முசுலிம் மக்கள் கூட்டணி 50 32 33 2 117 0.06% 0
இடது விடுதலை முன்னணி 32 12 35 8 87 0.05% 0
ருகுண மக்கல் கட்சி 53 11 17 0 82 0.04% 0
சிங்கள மகாசம்மத
பூமிபுத்ர கட்சி
42 12 10 1 65 0.04% 0
  சுயேட்சை 1 31 11 16 2 61 0.03% 0
  சுயேட்சை 6 30 9 17 2 58 0.03% 0
  சுயேட்சை 5 26 14 13 0 53 0.03% 0
  சுயேட்சை 3 2 14 6 1 23 0.01% 0
  சுயேட்சை 2 14 1 4 0 19 0.01% 0
  சுயேட்சை 4 4 2 4 0 10 0.01% 0
தகுதியான வாக்குகள் 65,425 41,520 67,347 8,308 182,794 100.00% 4
நிராகரிக்கப்பட்டவை 3,080 2,424 3,073 273 8,863
மொத்த வாக்குகள் 68,505 43,944 70,420 8,581 191,657
பதிவு செய்த வாக்காளர்கள் 74,869 63,161 86,277 224,307
வாக்குவீதம் (%) 91.50% 69.57% 81.62% 85.44%

பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[7] இரா. சம்பந்தன் (இதக), 47,735 வாக்குகள்; க. துரைரத்தினசிங்கம் (இதக), 34,773; நஜீப் அப்துல் மஜீத் (முகா), 26,948; ஜெயந்தா விஜேசேகர (சுக), 19,983.

நஜீப் அப்துல் மஜீத் 2004 மே 30 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்.[8] அவர பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Member Calculation under Article 98(8)" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-10-10.
  2. "Estimated mid year population by district, 2005 – 2009" (PDF). Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  4. "Parliamentary General Election - 2010 Trincomalee District". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-04-01. பார்க்கப்பட்ட நாள் 2013-06-08.
  5. "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-06-08.
  6. "Parliamentary General Election 2004 Final District Results - Trincomalee District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
  7. "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
  8. "SLMC high command sacks three parliamentarians". தமிழ்நெட். 30 May 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12115. பார்த்த நாள்: 5 December 2009.