தாவரவியலாளர் பெயர்சுருக்கப் பட்டியல்
Appearance
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியலாளர் பெயர்கள், தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை என்ற பன்னாட்டு விதிகளில் ஒன்றான, Rec. 46A குறிப்பு 1 என்பதன் படி,[1] உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இங்குள்ளவைகள் முழுமையானவை அல்ல. IPNI[2] , Fungorum[3] ஆகிய இணைய இணைப்பில், முழுமையான, இப்பெயர்ச்சுருக்கங்கள், இற்றைப் படுத்தப்படுகின்றன.
தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கங்கள்
[தொகு]இப்பட்டியல், அவ்வப்போது எழுதப்படும் கட்டுரைகளுக்கு ஏற்ப, இங்கு விரிவுபடுத்தப்படும். இங்கு குறிப்பிடப்படும் பெயர்ச்சுருக்கங்கள் கட்டுரைகளில் மேற்கோளிடப் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தாவரவியலாளர் குறித்தக் கட்டுரைகளும், அவற்றின் பெயர்ச்சுருக்கங்களும், ஒரு பயனரின் வசதியைக் கருத்திற் கொண்டு, ஆங்கில அகரவரிசைப்படியே அமைக்கப் பட்டுள்ளன.
- Carver. – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் சனவரி 1864 – சனவரி 5, 1943 (George Washington Carver )
- Gillies. – ஜான் கில்லிஸ் 1792 - 24 நவம்பர் 1834 (John Gillies, MD, )
- Hoffmanns. – ஒப்மான்செக் ஆகத்து 23, 1766 – திசம்பர் 13, 1849 (Johann Centurius Hoffmann Graf von Hoffmannsegg )
- L. – கரோலஸ் லின்னேயஸ் 1707–1778 (Carolus Linnæus)
- Nees. – கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் பிப்ரவரி 14, 1776 – மார்ச்சு 16, 1858 (Christian Gottfried Daniel Nees von Esenbeck)
- Ridl. – எச். என். ரிட்லி 10 டிசம்பர் 1885 - 24 அக்டோபர் 1956 (Henry Nicholas Ridley)
- Tourn. – யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு 5 சூன், 1656 — 28 திசம்பர், 1708 (Joseph Pitton de Tournefort)
- Wall. – நத்தானியேல் வாலிக் 1786–1854 (Nathaniel Wallich)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McNeill, J. (ed.). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) (electronic ed.). Bratislava: International Association for Plant Taxonomy. Rec. 46A Note 1. Archived from the original on 2015-11-15. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.
{{cite book}}
: Unknown parameter|displayeditors=
ignored (help) - ↑ "IPNI: Author search". The International Plant Names Index.
- ↑ "Authors of Fungal Names". Index Fungorum.
இவற்றையும் காணவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- தாவரவியலாளர் தரவுத்தளம் (ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலர் தாவரகம்)
- தாவரவியலாளர்கள் பட்டியல் (f-lohmueller.de) (en, de, it, fr) பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம்
- தாவரவியல் ஆசிரியர் தேடுகளம் (Flora Iberica) (es) பரணிடப்பட்டது 2010-03-30 at the வந்தவழி இயந்திரம்
- ஆசிரியரின் உரிப்பண்புகள் (calflora)
- கள்ளிகளின் ஆசிரியர் பட்டியல் - Mark Faint's முகப்புப்பக்கம் பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- ஆசிரியர் தேடுதளம் (Orchid Universe) (fr) பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம்
- பிற தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கங்கள் பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம்