கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 இலட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958). 2001–2011 காலகட்டத்தில் 15.60% வளர்ச்சி கண்டுள்ளது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர்; பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45 லிருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது.[ 1]
தமிழக மாவட்டங்களின் மக்கள்தொகை[ தொகு ]
வ.எண்
மாவட்டம்
மக்கள்தொகை2001
மக்கள்தொகை2011
ஆண்
பெண்
1
திருவள்ளூர்
27,54,756
37,25,697
18,78,559
18,47,138
2
சென்னை
43,43,645
46,81,087
23,57,633
22,23,454
3
காஞ்சிபுரம்
28,77468
39,90,897
20,10,309
19,80,588
4
வேலூர்
34,77,317
39,28,106
19,59,676
19,68,430
5
தர்மபுரி
12,95,182
15,02,900
7,72,490
7,30,410
6
கிருஷ்ணகிரி
15,61,118
18,83,731
9,63,152
9,20579
7
திருவண்ணாமலை
21,86,125
24,68,965
12,38,688
12,30,277
8
விழுப்புரம்
29,60,373
34,63,284
17,44,832
17,18,452
9
சேலம்
30,16,346
34,80,008
17,80,569
16,99,439
10
நாமக்கல்
14,93,462
17,21,179
8,66,740
8,54,439
11
ஈரோடு
20,16,582
22,59,608
11,34,191
11,25,417
12
நீலகிரி
7,62,141
7,35,071
3,60,170
3,74,901
13
கோவை
29,16,620
34,72,578
17,35,362
17,37,216
14
திருப்பூர்
19,20,154
24,71,222
12,42,974
12,28,248
15
திண்டுக்கல்
19,23,014
21,61,367
10,81,934
10,79433
16
கரூர்
9,35,686
10,76,588
5,34,392
5,42,196
17
திருச்சி
24,18,366
27,13,858
13,47,863
13,65,995
18
பெரம்பலூர்
4,93,646
5,64,511
2,81,436
2,83,075
19
அரியலூர்
6,95,524
7,52,481
3,73,319
3,79,162
20
கடலூர்
22,85,395
26,00,880
13,11,151
12,89,729
21
நாகப்பட்டினம்
14,88,839
16,14,069
7,97,214
8,16,855
22
திருவாரூர்
11,69,474
12,68,094
6,27,616
6,40,478
23
தஞ்சாவூர்
22,16,138
24,02,781
11,83,112
12,19,669
24
புதுக்கோட்டை
14,59,601
16,18,725
8,15,388
8,15,388
25
சிவகங்கை
11,55,356
13,41,250
6,70,597
60,70,653
26
மதுரை
25,78,201
30,41,038
15,28,308
15,12,730
27
தேனி
10,93,950
12,43,684
6,24922
6,18,762
28
விருதுநகர்
17,51,301
19,43,309
9,67437
9,75,872
29
ராமநாதபுரம்
11,87,604
13,37,560
6,76,574
6,60986
30
தூத்துக்குடி
15,92,769
17,38,376
8,58,919
8,79,457
31
திருநெல்வேலி
27,03,492
30,72,880
15,18,595
15,54,285
32
கன்னியாகுமரி
16,76,034
18,63,174
9,29,800
9,36,374
கல்வியறிவு விகிதாச்சாரப்பட்டியல்[ தொகு ]
—
பெண்விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு
-
-
-
கல்வியறிவு விகிதாச்சாரம்
-
-
வ.எண்
மாவட்டம்
2001
2011
மாற்றம்
மெத்தம்2001
மெத்தம்2011
ஆண்
பெண்
1
திருவள்ளூர்
971
983
12
76.9
83.8
89.2
78.4
2
சென்னை
957
986
29
85.3
90.3
93.5
87.2
3
காஞ்சிபுரம்
975
985
10
76.9
85.3
90.3
80.2
4
வேலூர்
997
1004
7
72.4
79.6
87.0
72.4
5
தர்மபுரி
932
946
14
60.3
64.7
69.2
60.0
6
கிருஷ்ணகிரி
944
956
12
62.3
72.4
79.7
64.9
7
திருவண்ணாமலை
995
993
-2
67.4
74.7
83.7
65.7
8
விழுப்புரம்
984
985
1
63.8
72.1
80.6
63.5
9
சேலம்
929
954
25
65.1
73.2
80.7
65.4
10
நாமக்கல்
966
986
20
67.4
74.9
83.1
66.7
11
ஈரோடு
968
992
24
65.4
73.0
80.8
65.1
12
நீலகிரி
1014
1041
27
80.0
85.7
92.2
79.4
13
கோவை
968
1001
33
78.5
84.3
89.5
79.
14
திருப்பூர்
963
988
25
71.1
79.1
86.1
72.1
15
திண்டுக்கல்
986
998
12
69.3
76.9
84.9
68.8
16
கரூர்
1010
1015
5
68.1
75.9
84.9
67.1
17
திருச்சி
1001
1013
12
77.9
83.6
90.0
77.2
18
பெரம்பலூர்
1006
1006
0
66.1
74.7
83.4
66.1
19
அரியலூர்
1006
1014
10
64.1
72.0
82.1
62.2
20
கடலூர்
986
984
-2
71.0
79.0
86.8
71.2
21
நாகப்பட்டினம்
1014
1025
11
76.3
84.1
90.4
78.0
22
திருவாரூர்
1014
1020
6
76.6
83.3
89.7
77.0
23
தஞ்சாவூர்
1021
1031
10
75.5
82.7
89.1
76.6
24
புதுக்கோட்டை
1015
1015
0
71.1
77.8
86.2
69.5
25
சிவகங்கை
1038
1000
-38
72.2
80.5
88.6
72.3
26
மதுரை
978
990
12
77.8
81.7
86.6
76.7
27
தேனி
978
990
12
71.6
77.6
85.5
69.7
28
விருதுநகர்
1012
1009
-3
73.7
80.7
88.5
73.1
29
ராமநாதபுரம்
1036
977
-59
73.0
81.5
87.9
74.9
30
தூத்துக்குடி
1050
1024
-26
81.3
86.5
91.4
81.8
31
திருநெல்வேலி
1042
1024
-18
76.2
82.9
89.7
76.4
32
கன்னியாகுமரி
1014
1010
-4
87.6
92.1
93.9
90.5
இவற்றையும் பார்க்கவும்[ தொகு ]