தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2018
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2018 என்ற இப்பக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களை அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அகரவரிசை | திரைப்படங்கள் | தயாரிப்பாளர் | இயக்குனர் | குறிப்பு |
---|---|---|---|---|
1 | 18.05.2009 | எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ்
(குருநாத் சலசானி) |
குப்பன் கணேசன் | [1] |
2 | 2.O | லைக்கா தயாரிப்பகம் | ஷங்கர் | தோராயமாக [800 கோடி[2] |
3 | 3 ரசிகர்கள் | அல் டரி மூவிஸ் | செபி | [3] |
6 | 6 அத்தியாயம் | கலைப்புலி பிலிம் இன்டர்நேசனல் (எஸ். தாணு) மற்றும் வி.கிரியேசன்சு | ராதா மோகன் | [4] |
6 முதல் 6 (ஓர் இரவு) | ஸ்ரீலட்சுமி எம்.ஜி.ஆர் மூவிஸ் | எம்.ஜி.ரெட்டி | [5] | |
60 வயது மாநிறம் | கலைப்புலி பிலிம் இன்டர்நேசனல் எஸ். தாணு | ராதா மோகன் | [6] | |
9 | 96 |
நந்தகோபால் |
சி. பிரேம் குமார் | [7] |
அ | அசுரவதம் | லீலா லலித்குமார் | மருதுபாண்டியன் | [8] |
அடங்க மறு | சுசாதா விசயகுமார் | கார்த்திக் தங்கவேல் | [9] | |
அடங்காப் பசங்க | நியூ விசன் கிரியேசன்ஸ் | ஆர்.செல்வநாதன் | [10] | |
அண்ணனுக்கு ஜே | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்,
கிராஷ் ரூட் பிலிம் கம்பேனி (வெற்றிமாறன்) |
ராஜ்குமார் | ||
அபியும் அனுவும் | யூடுல் ஃபில்ம்ஸ் | பி.ஆர்.விஜயலட்சுமி | [12] | |
அமாவாசை | ராகேஷ் சவான்ட் புரோடக்சன் | ராகேஷ் சவான்ட் | [13] | |
அமுதா | சபிக் ஏகேஸ் | பி. எஸ். அர்ஜூன் | [14] | |
அரளி | ஏ எம் ஆர் எம் ஃபில்ம்ஸ் | ஏ .ஆர்.சுப்புராஜ் | [15] | |
அலைப்பேசி | விஜயலெட்சுமி கிரியேசன்ஸ் | முரளி பாரதி | [16] | |
அவளுக்கென்ன அழகிய முகம் | கதிரவன் ஸ்டுடியோ | ஏ.கேசவன் | [17] | |
அழகு மகன் | அவதார் மூவிஸ் | அழகன் செல்வா | [18] | |
ஆ | ஆடவர் | சிவக்குமார் பிள்ளை | ஸ்ரீரஞ்சன் | [19] |
ஆண் தேவதை | பருக்கீன் | தாமிரா | [20] | |
ஆந்திரா மெஸ் | ஷோ போட் ஸ்டுடியோஸ் | ஜெய் | [21] | |
ஆருத்ரா | வில் மேக்கர்ஸ் | பா. விஜய் | [22] | |
ஆன்டனி | ஆன்டனி ப்ரொடக்சன்ஸ் | குட்டி குமார் | [23] | |
இ | இட்லி ( இன்பா ட்விங்கிள் லில்லி) | அப்பு மூவிஸ்(பாபு தூயவன்) | ஆர்.கே.வித்யாதரன் | [24] |
இமைக்கா நொடிகள் | சி. ஜெ. ஜெயக்குமார் | ஆர். அஜய் ஞானமுத்து | [25] | |
இரவுக்கு ஆயிரம் கண்கள் | தில்லி பாபு | மு. மாறன் | [26] | |
இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் | விகாஷ் பிலிம் இன்டர்நேஷனல் | அழகு ராஜ் | [27] | |
இருட்டு அறையில் முரட்டு குத்து | கே. இ. ஞானவேல் ராஜா | சந்தோஷ் பி. ஜெயக்குமார் | [28] | |
இரும்புத்திரை | விஷால் | பி. எஸ். மித்ரன் | [29] | |
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு | சர்மிளா மண்ரே | ஏ. ஆப், முகேஷ் | [30] | |
உ | உத்தரவு மகாராஜா | ஜேசன் ஸ்டுடியோஸ் | ஆசிப் குரைஷி | [31] |
எ | எக்ஸ் வீடியோஸ் | கலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் (அஜிதா சஜோ) | சஜோ சுந்தர் | [32] |
எங்க காட்டுல மழை | வள்ளி பிலிம்ஸ்
(சி.ராஜா) |
ஸ்ரீ பாலாஜி | [33] | |
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் | டைம்லைன் சினிமாஸ் | கே.எம். சர்ஜுன் | [34] | |
எதுக்குடி காதலிச்ச | அருண் கிரியேசன்ஸ் | ரவி ராகுல் | [35] | |
எழுமின் | வையம் மீடியாஸ் | வி.பி. விஜி | [36] | |
என் மகன் மகிழ்வன் | பியான்டு தி லிமிட்டு கிரியேசன்சு | லோகேஷ் குமார் | [37] | |
என்ன தவம் செய்தேனோ | இணைந்த கைகள் கலைக்கூடம் | முரபாசலம் | [38] | |
என்னோடு நீ இருந்தால் | சே டு ஃபில்ம்ஸ் கார்ப்பரேசன் | எம்.சத்தியமூர்த்தி | [39] | |
ஏ | ஏகாந்தம் | அன்னை தமிழ் சினிமாஸ் | ஆர்செல் ஆறுமுகம் | [40] |
ஏண்டா தலையில எண்ணெ வெக்கல | யோகி அன்ட் பாட்னர்ஸ் | விக்னேஷ் கார்த்திக் | [41] | |
ஏமாலி | எம். இலதா | வி. இசட். துரை | [42] | |
ஒ | ஒண்டிக்கட்ட | ஃப்ரென்ஸ் சினி மீடியா | பரணி | [43] |
ஒரு குப்பை கதை | பிலிம் பாக்ஸ் | காளி ரங்கசாமி | [44] | |
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் | கணேஷ் காளிமுத்து
இரமேஷ் காளிமுத்து பி. ஆறுமுககுமார் |
பி. ஆறுமுககுமார் | [45] | |
ஓ | ஓடு ராஜா ஓடு | விஜய் மூலன் டாக்கிஸ் | நிசாந்த், ஜதின் | [46] |
ஓநாய்கள் ஜாக்கிரதை | ஜேபிஆர் | ஜேபிஆர் | [47] | |
க | கடல் குதிரைகள் | க்ளோபல் மீடியா இன்வெஸ்ட் | புகழேந்தி தங்கராஜ் | [48] |
கடிகார மனிதர்கள் | க்ரிஸ்ட் பி தி இன்டெர் நேசனல் புரோடக்சன் | வைகறை பாலன் | [49] | |
கடைக்குட்டி சிங்கம் | சூர்யா (நடிகர்) | பாண்டிராஜ் | தமிழ் நாட்டில் 2 வார வகுல் ₹37 [50] | |
கரிமுகன் | செந்தூர் பிக்சர்ஸ் | எஸ்.கார்த்திகேயன் | [51] | |
கலகலப்பு 2 | குஷ்பூ | சுந்தர் சி. | [52] | |
களரி | நக்சத்ரா மூவி மேஜிக் | கிரண் சாண்ட் | [53] | |
களவாணி சிறுக்கி | ராணா கிரியேசன்ஸ்
( நமச்சிவாயம்) |
ரவிராகுல் | [54] | |
களவாணி மாப்பிள்ளை | காந்தி மணிவாசகம் | காந்தி மணிவாசகம் | [55] | |
கனா | சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் | அருண்ராஜா காமராஜ் | [56] | |
கன்னக்கோல் | ராம் பிச்சர்ஸ்
(வி.ராமதாஸ்) |
வி.ஏ.குமரேசன் | [57] | |
கஜினிகாந்த் | கே. ஈ. ஞானவேல்ராஜா | சந்தோஷ் பி. ஜெயக்குமார் | [58] | |
காட்டு பையன் சார் இந்த காளி | வொயிட் ஹவுஸ் சினிமாஸ் | யுரேகா | [59] | |
காசு மேலே காசு | ராகவ் மூவி எண்டர்டய்ன்மெண்ட் | கே.எஸ்.பழனி | [60] | |
காதலர்கள் வாலிப சங்கம் | விஷ்ணு மூவி மேக்கர்ஸ் | காசி விஸ்வநாதன் | [61] | |
காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் | வின் பிக்சர்ஸ் | சி.சக்திவேல் | [62] | |
காத்தாடி | சிறீநிவாஸ் சம்பந்தம்
வி. என். ரஞ்சித்குமார் கே. சசிகுமார் |
கல்யாண் | [63] | |
காத்திருப்போர் பட்டியல் | லேடி டிரீம் சினிமாஸ்
(பைஜா டாம்) |
பாலையா டி. ராஜசேகர் | [64] | |
கார்கில் | பேனர் சிவானி ஸ்டுடியோ | சிவானி செந்தில் | [65] | |
கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் | மாரியப்பன் ராஜகோபால் | எம்.எ.பாலா | [66] | |
காலக்கூத்து | மதுரை ஸ்ரீ கள்ளழகர் என்டர்டெயின்மென்ட் | நாகராஜன் | [67] | |
காலா | வண்டர்ஃபார் பிலிம்ஸ் | பா. ரஞ்சித் | 45 நாட்களில் 150.4 கோடி [68][68] | |
காளி | விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் | கிருத்திகா உதயநிதி | [69] | |
காற்றின் மொழி | போஃப்டா மீடியா ஒர்க்ஸ் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் | ராதா மோகன் | [70] | |
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா | ஹெவன் என்டர்டயின்மெண்ட் | ரஷாக் | [71] | |
குப்பத்து ராஜா | சரவணன் சிராஜ்
சரவணன் |
பாபா பாஸ்கர் | [72] | |
குலேபகாவலி | கொட்டப்பாடி இராஜேஸ் | கல்யாண் | [73] | |
கூட்டாளி | எஸ்.பி பிக்சர்ஸ் | எஸ்.கே.மதி | [74] | |
கூத்தன் | நீல்கிரிஸ் டிரீம்ஸ் என்டர்டெயின்மென்ட் | வெங்கி | [75] | |
கேணி | பிரக்னன்ட் நேச்சர் பிலிம் கிரியேசன்ஸ்
(சஜீவ். பி. கே ஆன் சஜீவ்) |
எம். ஏ. நிஷாத் | [76] | |
கோமாளி கிங்ஸ் | பிக்சர் திஸ் மோசன்ஸ் | கிங் இரத்தினம் | [77] | |
கோலமாவு கோகிலா | லைகா புரடக்சன்
(அல்லிராஜா சுபாஸ்கரன்) |
நெல்சன் திலீப்குமார் | ஐந்து நாட்களில் 14.75 கோடி ரூபாய் [78] | |
கோலிசோடா 2 | ரஃப் நோட்
(பாரத் சீனி) |
விஜய் மில்டன் | [79] | |
ச | சகவாசம் | சத்தியன் மூவிஸ் | எஸ்.தாமஸ் நியூட்டன் | [80] |
சண்டக்கோழி 2 | விசால் பிலிம் பேக்டரி
(விஷால், ஜெயந்திலால் கடா) |
லிங்குசாமி | [81] | |
சந்தோஷத்தில் கலவரம் | ஸ்ரீகுரு சினிமாஸ் | கிரந்தி பிரசாத் | [82] | |
சதுரங்கவேட்டை 2 | மனோபாலா திரைப்படத் தயாரிப்பகம்
(மனோபாலா) |
நிர்மல் குமார் | [83] | |
சமூக வலைதளம் | விக்டரி ஃபில்ம்ஸ் | ஈசன் | [84] | |
சரணாலயம் | கோ ப்ரொடக்சன் | ராஜு ஜெகநாதன் | [85] | |
சர்கார் | சன் பிக்சர்ஸ் | ஏ. ஆர். முருகதாஸ் | ரூ.260 கோடி [86] | |
சவரக்கத்தி | மிஷ்கின் | ஜி. ஆர் . ஆதித்யா | [87] | |
சாமி 2 | தமீன்ஸ் பிலிம்ஸ்
(சிபு தமீன்ஸ்) |
ஹரி | [88] | |
சாவி | தி பார்க்லேன்ட் | இரா. சுப்பிரமணியன் | [89] | |
சில சமயங்களில் | பிரபுதேவா, அமலா பால் | பிரியதர்சன் | [90] | |
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் | விஷ்ணு விஷால், ஆர்யன் ரமேஷ் | செல்லையா அய்யாவு | [91] | |
சீதக்காதி | ஃபேசன் ஸ்டூடியோஸ்
(சுதன் சுந்தரம் உமேசு சி செயராம் அருண் வைத்தியநாதன்)) |
பாலாஜி தரணிதரன் | [92] | |
சீமத்துரை | புவன் மீடியா ஒர்க்ஸ் | சந்தோஷ் தியாகராஜன் | [93] | |
சீமராஜா | 24ஏஎம் ஸ்டுடியோஸ் | பொன்ராம் | [94] | |
செக்கச்சிவந்த வானம் | மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன் | மணிரத்னம் | [95] | |
செம | லிங்க பைரவி கிரியேசன்சு | வள்ளிகாந்தன் | [96] | |
செம போத ஆகாதே | கிக்காஸ் எண்டர்டைன்மென்ட் | பத்ரி வெங்கடேஷ் | [97] | |
செம்மறி ஆடு | பைசா கிரியேசன்ஸ் | சதீஸ் சுப்பிரமணியம் | [98] | |
செயல் | சி.ஆர். கிரியேசன்ஸ்
(சி.ஆர்.ராஜன்) |
ரவி அப்புலு | [99] | |
செய் | டிரிப் டர்டில் புரொடக்சன்ஸ்
(மனோ உமேஷ்) |
ராஜ் பாபு | [100] | |
சொல்லிவிடவா | ஸ்ரீராம் ஃபில்ம்ஸ் இன்டர்நேசனல் | அர்ஜுன் | [101] | |
ட | டார்ச்லைட் | கான்ஃபிடென்ட் ஃபில்ம் கஃபே | அப்துல் மஜித் | [102] |
டிக் டிக் டிக் | நெமிச்சந்த் ஜாபக் | சக்தி சௌந்தரராஜன் | [103] | |
டிசம்பர் 13 | முகேஷ் ஃபில்ம்ஸ் | புவனேஷ் | [104] | |
டிராஃபிக் ராமசாமி | எஸ். ஏ. சந்திரசேகர் | விக்கி | [105] | |
த | தமிழனானேன்.க | வெற்றித் தமிழ் உருவாக்கம் | சதீஸ் ராமகிருஷ்ணன் | [106] |
தமிழ் படம் 2 | ஒய் நாட் ஸ்டுடியோ
(எஸ். சசிகாந்த்) |
சி. எஸ். அமுதன் | [107] | |
தாராவி | ஏ.ஆர்.எஸ் இண்டர் நேசனல் | பவித்ரன் | [108] | |
தானா சேர்ந்த கூட்டம் | ஸ்டுடியோ கிரீன்
(ஞானவேல் ராஜா) |
விக்னேஷ் சிவன் | [109] | |
திமிரு புடிச்சவன் | விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
(பாத்திமா விஜய் ஆண்டனி) |
கணேசா | [110] | |
தியா | லைக்கா தயாரிப்பகம்
(அல்லிராஜா சுபாஸ்கரன்) |
ஏ. எல். விஜய் | [111] | |
திரு | ரீக் எண்டர்டைன்மெண்ட் | கார்த்திக் சிவன் | [112] | |
துப்பாக்கி முனை | வி கிரியேசன்சு | தினேஷ் செல்வராஜ் | [113] | |
துருவ நட்சத்திரம் | ஒன்றாகக் கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட்
(கௌதம் மேனன் வெங்கட் சோமசுந்தரம் ரேஷ்மா கட்டாலா செந்தில் வீராசாமி பி. மதன்) |
கௌதம் மேனன் | [114] | |
துலாம் | விஜயவிகாஸ் | விஜய் விகாஸ் | [115] | |
தொட்ரா | ஜெ.எஸ்.அபூர்வா ப்ரொடக்சன் | மதுராஜ் | [116] | |
தோனி கபடி குழு | மனிதம் திரைக்களம்
(எஸ்.நந்தகுமார்) |
பி.ஐயப்பன் | [117] | |
ந | நடிகையர் திலகம் | வைஜெயந்தி மூவிஸ் | நாக் அஸ்வின் | [118] |
நரிவேட்டை | ஆகாஷ் சுதாகர் | ஆகாஷ் சுதாகர் | [119] | |
நாகேஷ் திரையரங்கம் | இராசேந்திரன் எம். இராசன், புனிதா இராசன் | முகம்மது ஐசக் | [120] | |
நாச்சியார் | பி ஸ்டுடியோ,
ஈஓஎன் ஸ்டுடியோஸ் (இயக்குனர் பாலா) |
பாலா | [121] | |
நாடோடி கனவு | ஆர்.ஆர். புரொடக்சன்ஸ் | வீர செல்வா | [122] | |
நிமிர் | மூன்ஷட் எண்டர்டெயின்மெண்ட்
(சந்தோஷ் டி. கருவில்லா) |
பிரியதர்சன் | [123] | |
நோட்டா | ஸ்டுடியோ கிரீன் | ஆனந்த சங்கர் | [124] | |
ப | பக்கா | பென் கன்ஸ்டோரிடியம்
(தி.சிவகுமார்) |
எஸ்.எஸ்.சூர்யா | [125] |
பஞ்சு மிட்டாய் | தீபம் சினிமாஸ் | எஸ். பி. மோகன் | [126] | |
படித்தவுடன் கிழித்து விடவும் | ஐ கிரியேசன்ஸ்
(உஷா ) |
ஹரி உத்ரா | [127] | |
பட்டினப்பாக்கம் | முல மூட்டில் புரோடக்சன்
(ரோகித் ராய் முலமூட்டில்) |
ஜாயதேவ் | [128] | |
படை வீரன் | எவோக்
(மதிவாணன்) |
தனா | [129] | |
பயங்கரமான ஆளு | பரிஸ்தா பிக்சர்ஸ் | அரசர் ராஜா | [130] | |
பரியேறும் பெருமாள் | நீலம் புரொடக்சன்சு | மாரி செல்வராஜ் | [131] | |
பாகமதி | யுவி கிரியேசன்ஸ்
(வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி பிரமோத்) |
ஜி. அசோக் | [132] | |
பாடம் | ரொலன் மூவிஸ்
(கிபின் பி. எஸ்) |
இராஜசேகர் | [133] | |
பாரம் | ரெக்லெஸ் ரோஸஸ்
(பிரியா கிருஷ்ணசாமி ஆருத்ரா ஸ்வரூப்) |
பிரியா கிருஷ்ணசாமி | [134] | |
பார்க்க தோனுதே | வாசவி பிலிம்ஸ்
(வி.கே.மாதவன்) |
ஜெய்செந்தில்குமார் | [135] | |
பார்ட்டி | அம்மா கிரியேசன்ஸ்
(டி. சிவா) |
வெங்கட் பிரபு | [136] | |
பால்காரி | லயன் ஜாகீர் உசேன் | ஓம் புள்ளி ஜீவரத்தினம் | [137] | |
பாஸ்கர் ஒரு ராஸ்கல் | ஹர்சினி மூவிஸ்
(எம்.ஹர்சினி) |
சித்திக் | [138] | |
பியார் பிரேமா காதல் | ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் , கே.புரொடக்ஷன்ஸ் | இளன் | [139] | |
பிரபா | தமிழ்த்திரை நிறுவனம் | நந்தன் | [140] | |
பில்லா பாண்டி | ஜே. கே. பிலிம் புரொடக்சன்
(கே. சி. பிரபாத்) |
ராஜ் சேதுபதி | [141] | |
புதிய புரூஸ் லீ | ஸ்ரீ திண்டுக்கல் வெங்கடேஷ்வரா பிக்சர்ஸ் | முளையூர் ஏ. சோணை | [142] | |
பேய் இருக்கா இல்லையா | டீம் ஒர்க் டாக்கிஸ்
(பா.ரஞ்சித் குமார்) |
பா.ரஞ்சித் குமார் | [143] | |
போத | 50 - 50 பிலிம்ஸ் எண்டர்டெயின்மென்ட் | சுரேஷ்.ஜி | [144] | |
போயா வேலைய பாத்துக்கிட்டு | ஹரிஸ்ரீதா ப்ரோடக்சன் | விருதை வேல் | [145] | |
ம | மங்கை மான்விழி அம்புகள் | ரோடு ட்ரெய்ன் பிக்சர்ஸ் | வினோ | [146] |
மணியார் குடும்பம் | வியு சினிமாஸ் | தம்பி ராமையா | [147] | |
மதுர வீரன் | பி.ஜி. மீடியா ஒர்க்ஸ்
(விஜி சுப்ரமணியன்) |
பி.ஜி. முத்தையா | [148] | |
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன | வி. மதியழகன்
ஆர். ரம்யா |
ஆர். ராகேஷ் | [149] | |
மனுசங்கடா | ஏ.கே.ஃபில்ம்ஸ் | அம்ஷன் குமார் | [150] | |
மனுசனா நீ | எச் 3 சினிமாஸ் | கசாலி | [151] | |
மன்னர் வகையறா | ஏவி3 சினிமாஸ் | பூபதி பாண்டியன் | [152] | |
மாயா பவனம் | ஓம்ஸ்ரீகண்ணாஜி | ஓம்ஸ்ரீகண்ணாஜி | [153] | |
மாரி 2 | தனுஷ் (நடிகர்) | பாலாஜி மோகன் | தமிழ் நாட்டில் முதல் நாள் வசூல் 4.5 [154] | |
மிஸ்டர் சந்திரமெளலி | போப்டா மீடியா, கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் | திரு | [155] | |
முந்தல் | கே.பாலகுமரன் | ஜெயந்த் | [156] | |
மூணாவது கண் | அருணாலய சினிமா | ஏ.வி.கிரி | [157] | |
மெர்க்குரி | கார்த்திக் சுப்புராஜ் | கார்த்திக் சுப்புராஜ் | [158] | |
மெர்லின் | ஜே.சதீஷ்குமார்
ஜே.பாலாஜி (இணைத்தயாரிப்பு) |
வ. கீரா | [159] | |
மேடை | பிரியம் மூவி கிரியேஷன்ஸ் | எஸ்.என்.ஹரிராம் | [160] | |
மேல்நாட்டு மருமகன் | உதயா கிரியேசன்ஸ்
(மனோ உதயகுமார்) |
எம்எஸ்எஸ் | [161] | |
மேற்குத் தொடர்ச்சி மலை | விஜய் சேதுபதி | லெனின் பாரதி | [162] | |
மோகனா | மோரா பிக்சர்ஸ் | ஆர்.ஏ.ஆனந்த் | [163] | |
மோகினி | மார்வெல் வொர்த் புரொடக்சன்ஸ்
(எஸ். லட்சுமன் குமார்) |
ரமணா மாதேஷ் | [164] | |
ய | யாகன் | யோக்கராஜா சின்னத்தம்பி | வினோத் தங்கவேல் | [165] |
யு டர்ன் | பிஆர்8 கிரியேஷன்ஸ், விஒய் கம்பைன்ஸ், சீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் | பவன் குமார் | [166] | |
ர | ராக தாளங்கள் | ஆர் திருப்பதி ராஜன் | ஆர் திருப்பதி ராஜன் | [167] |
ராட்சசன் | ஆக்சஸ் பிலிம் பேக்டரி
(ஜி. டில்லி பாபு ஆர். சிறீதர்) |
ராம்குமார் | [168] | |
ராஜா ரங்குஸ்கி | வாசன் புரடக்ஷன்ஸ், பர்மா டாக்கீஸ் | தரணிதரன் | [169] | |
ரோஜா மாளிகை | பர்ஸ்ட்லுக் மூவீஸ் | கவுதம் | [170] | |
ல | லட்சுமி | பிரமோத் பிலிம்ஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் | விஜய் | [171] |
வ | வஞ்சகர் உலகம் | லாபிரிந்த் பிலிம்ஸ் | மனோஜ் பீதா | [172] |
வட சென்னை | உண்டர்பார் பிலிம்ஸ் | வெற்றிமாறன் | [173] | |
வண்டி | ரூபி பிலிம்ஸ் | ரஜீஸ் பாலா | [174] | |
வயக்காட்டு மாப்பிள்ளை | சுஜாதா ஜீவா | விமல் முருகன் | [175] | |
வன்முறைப்பகுதி | நாகா | நாகராஜ் | [176] | |
விசிறி | ஜெ.சா.புரொடக்சன்ஸ், மகாலிங்கம் புரொடக்சன்ஸ் (ஏ.ஜமால் சாஹிப், ஏ.ஜாபர் சாதிக்) | வெற்றி மகாலிங்கம் | [177] | |
விண்வெளி பயணக் குறிப்புகள் | லெமூரியன் திரைக்களம் | ஜெயப்பிரகாஷ் | [178] | |
விதி மதி உல்டா | ரைட் மீடியா ஒர்க்ஸ்
(ரமீஸ் ராஜா) |
விஜய் பாலாஜி | [179] | |
வினை அறியார் | கே.டி.முருகன் | கே.டி.முருகன் | [180] | |
விஸ்வரூபம் 2 | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
(கமல்ஹாசன்), சந்திர ஹாசன் |
கமல்ஹாசன் | [181] | |
வீரத்தேவன் | ஜி.எஸ்.முவிஸ்
(கராத்தே கோபாலன்) |
வீரன் செல்வராசு | [182] | |
வீரா | எல்ரெட்குமார் | ராஜாராமன் | [183] | |
ஜ | ஜருகண்டி | ஸ்வேத், ஷ்ரதா என்டர்டெயின்மென்ட்
(பத்ரி கஸ்தூரி,நிதின் சத்யா) |
ஏ. என். பிச்சுமணி | [184] |
ஜானி | ஸ்டார் மூவிஸ் | ப.வெற்றிச்செல்வன் | [185] | |
ஜீனியஸ் | சுதேசிவுட் பிலிம்ஸ் | சுசீந்திரன் | [186] | |
ஜூங்கா | விஜய் சேதுபதி புரக்டசன்ஸ், ஏ.& பி குரூப்ஸ்
(விஜய் சேதுபதி, அருண் பாண்டியன், ஐசரி கணேஷ், ஆர். எம். ராஜேஷ் குமார் |
கோகுல் | [187] | |
ஸ் | ஸ்கெட்ச் | மூவி பிக்சர் | விஜய் சந்தர் | [188] |
குறிப்புகள்
[தொகு]- ↑ ஃபில்மி பீட்
- ↑ டைம்ஸ் நவ் நியூஸ்
- ↑ டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ இந்தியன் எக்ஸ்பிரஸ்
- ↑ மாலை மலர்
- ↑ சமயம்
- ↑ இந்து தமிழ்
- ↑ தினமலர்
- ↑ சமயம்
- ↑ கூகுள்
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ கூகுள்
- ↑ டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ ஃபில்மி பீட்
- ↑ மாலை மலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ ஃபில்மி பீட்
- ↑ சினிமா விகடன்
- ↑ மாலை மலர்
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ பி பி சி
- ↑ சினிமா விகடன்
- ↑ கூகுள்
- ↑ இந்து தமிழ்
- ↑ பிலிம் பீட்
- ↑ சமயம்
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ கூகுள்
- ↑ தினமலர்
- ↑ நியூஸ் 18
- ↑ கூகுள்
- ↑ மாலை மலர்
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ மாலை மலர்
- ↑ மாலை மலர்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ டெய்லி ஹண்ட்
- ↑ கூகுள்
- ↑ தினமலர்
- ↑ தி நியூஸ் மினிட்
- ↑ சமயம்
- ↑ பி பி சி
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ கூகுள்
- ↑ ஆசியா நெட்
- ↑ தி இந்து
- ↑ இந்தியன் எக்ஸ்பிரஸ்
- ↑ தினத்தந்தி
- ↑ மாலை மலர்
- ↑ மூவி பஃப்
- ↑ கூகுள்
- ↑ சினிமா விகடன்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தினமலர்
- ↑ 68.0 68.1 ஐ பி டைம்ஸ்
- ↑ பி பி சி
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ "சினியுலகம்". Archived from the original on 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ சினிமா விகடன்
- ↑ எம் டி பி[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஐ பி டைம்ஸ்
- ↑ மாலை மலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ இந்து தமிழ்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தினமலர்
- ↑ கூகுள்
- ↑ மாலை மலர்
- ↑ சமயம்
- ↑ இந்து தமிழ்
- ↑ பி பி சி
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ மாலை மலர்
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ சினிமா விகடன்
- ↑ மாலை மலர்
- ↑ இந்து தமிழ்
- ↑ மாலை மலர்
- ↑ மாலை மலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ மாலை மலர்
- ↑ மாலை மலர்
- ↑ இந்து தமிழ்
- ↑ மாலை மலர்
- ↑ சினிமா விகடன்
- ↑ கூகுள்
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ தினமலர்
- ↑ சமயம்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தமிழ் மூவிஸ் டேட்டாபேஸ்
- ↑ சினிமா விகடன்
- ↑ விகடன்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ சமயம்
- ↑ தினமலர்
- ↑ விகடன்
- ↑ மாலை மலர்
- ↑ சமயம்
- ↑ "சினியுலகம்". Archived from the original on 2018-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ சினியுலகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தினமலர்
- ↑ கூகுள்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ மாலை மலர்
- ↑ சினிமா விகடன்
- ↑ கூகுள்
- ↑ சினிமா விகடன்
- ↑ "சினியிலகம்". Archived from the original on 2018-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
- ↑ சினிமா விகடன்
- ↑ இந்து தமிழ்
- ↑ இது தமிழ்
- ↑ மாலை மலர்
- ↑ கூகுள்
- ↑ ஃபில்ம் பீட்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ கூகுள்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ மாலை மலர்
- ↑ சினிமா விகடன்
- ↑ மாலை மலர்
- ↑ டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ கூகுள்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ கூகுள்
- ↑ மாலை மலர்
- ↑ "சினியுலகம்". Archived from the original on 2018-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.
- ↑ மாலை மலர்
- ↑ இந்தியா டுடே
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ சினிமா விகடன்
- ↑ தினமலர்
- ↑ மூவி பஃப்
- ↑ மாலை மலர்
- ↑ ஆசியா நெட் செய்திகள்
- ↑ மாலை மலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ ஃபில்ம் பீட்
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தினமலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ டெய்லி தந்தி
- ↑ மாலை மலர்
- ↑ "கலைப் பூங்கா". Archived from the original on 2018-02-08. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
- ↑ தினமலர்
- ↑ மாலை மலர்
- ↑ ஃபில்மி பீட்
- ↑ பி பி சி
- ↑ மாலை மலர்
- ↑ சமயம்
- ↑ மாலை மலர்
- ↑ தினமலர்
- ↑ தினமலர்
- ↑ பி பி சி
- ↑ சமயம்