டீச்சரம்மா
Appearance
டீச்சரம்மா | |
---|---|
இயக்கம் | எஸ். ஆர். புட்டானா |
தயாரிப்பு | வி. டி. தியாகராஜன் சுபலக்ஸ்மி பிக்சர்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்சங்கர் வாணிஸ்ரீ |
வெளியீடு | ஏப்ரல் 12, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 3994 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டீச்சரம்மா (Teacheramma) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ[2] மற்றும் பலர் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் மலையாளத்தில் பிரேமாசில்பி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Teecharamma (1968)". Screen 4 Screen. Archived from the original on 4 December 2023. பார்க்கப்பட்ட நாள் 16 January 2024.
- ↑ "ஜெயந்தி மேடம் நல்லாயிருக்காங்க; வதந்தியை நம்பாதீங்க..! - ஹேமா செளத்ரி". ஆனந்த விகடன். 29 March 2018. Archived from the original on 14 October 2020. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
- ↑ Dharap, B. V. (1977). Indian Films. Motion Picture Enterprises. p. 284. Archived from the original on 15 April 2021. பார்க்கப்பட்ட நாள் 27 March 2021.