உள்ளடக்கத்துக்குச் செல்

ஜநிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜநிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்று நான்காவது
தாண்டவம்

ஜநிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றி நான்காவது கரணமாகும்.

காலை இருமருங்கும் வளைய வைத்து,வலது கையை முஷ்டி ஹஸ்தமாக மார்புக்கு நேரே பிடித்து இடதுகையை லதாஹஸ்தமாகத் தொங்க விடுவது ஜநிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜநிதம்&oldid=3213505" இலிருந்து மீள்விக்கப்பட்டது