உள்ளடக்கத்துக்குச் செல்

சேரா பேலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sarah Palin
சேரா பேலின்
அலாஸ்கா ஆளுனர் சேரா பேலின்
அலாஸ்காவின் 11வது ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 4, 2006
முன்னையவர்ஃபிராங்க் முர்க்கவுஸ்கி
பின்னவர்பதவியில் உள்ளார்
அலாஸ்கா, வாசிலா நகரின் தலைவர்
பதவியில்
1996–2002
பின்னவர்டயான் கெலர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 11, 1964 ( 1964-02-11) (அகவை 60)
சான்ட்பாயின்ட், ஐடஹோ, அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்டாட் பேலின் (மணம் 1988)
வாழிடம்வாசிலா, அலாஸ்கா
முன்னாள் கல்லூரிஐடஹோ பல்கலைக்கழகம்
தொழில்செய்தியாளர் / அரசியல்வாதி
சமயம்கிறிஸ்தவம்: கடவுளின் அவைகள்[1]

சேரா ஹீத் பேலின் (அல்லது சாரா ஹீத் பேலின்) (Sarah Heath Palin, பி. பெப்ரவரி 11, 1964) அமெரிக்காவின் அரசியலாளர்,விமர்சகர் மற்றும் நூலாசிரியர் ஆவார். 2006முதல் 2009 வரை அலாஸ்கா ஆளுநராகப் பதவி வகித்தவர். அலாஸ்காவின் முதலாம் பெண் ஆளுநரும் அலாஸ்கா வரலாற்றில் மிக இளவயது ஆளுநரும் இவரே.

2008, ஆகஸ்ட் 29ஆம் தேதி 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் பேலினை துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் குடியரசுக் கட்சி வரலாற்றில் முதலாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆனார். அமெரிக்க வரலாற்றிலேயே ஜெரல்டீன் ஃபெராரோக்கு பிறகு ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த இரண்டாம் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் ஆவார்.

அலாஸ்காவின் வசில்லா நகர கவுன்சில் உறுப்பினராக 1992 - 1996 வரை இருந்தார், 1996 - 2002 வரை அந்நகரின் மேயராக இருந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "Alaska Assemblies of God Newsletter". Summer, 2008. Archived from the original (பி.டி.எவ்) on 2010-12-12. பார்க்கப்பட்ட நாள் 2008-08-29. along with Pastor Mike Rose of Juneau Christian Center, where Palin presently attends church when in Juneau {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help); line feed character in |quote= at position 18 (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரா_பேலின்&oldid=3367798" இலிருந்து மீள்விக்கப்பட்டது