சீனாதானா 001
Appearance
சீனாதானா 001 | |
---|---|
இயக்கம் | கஜேந்திரன் |
கதை | கஜேந்திரன் உதய் கிருஷ்ணா, சிபி கே. தாமஸ் |
இசை | தேவா |
நடிப்பு | பிரசன்னா சீலா வடிவேலு (நடிகர்) லிவிங்ஸ்டன் மணிவண்ணன் ரியாஸ் கான் டெல்லி கணேஷ் |
ஒளிப்பதிவு | ராஜா ராஜன் |
படத்தொகுப்பு | என். கணேஷ் |
வெளியீடு | 7 செப்டெம்பெர் 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சீனாதானா 001 என்பது 2007ல் வெளியான தமிழ், நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் முக்கிய காதாப்பாதிரங்களாக பிரசன்னா மற்றும் சீலா ஆகியோர் நடித்துள்ளனர். இது 2003ல் வெளியான சி. ஐ. டி. மூஸா எனும் நகைச்சுவை மலையாளப் படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sebastian, Shevlin (2018-05-09). "In a hole". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-17.
- ↑ "Cheena Thaana 007 Tamil Film Audio CD by Deva". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 17 August 2024.
- ↑ "Cheena Thana 001 - A laugh riot". Indiaglitz. September 10, 2007. Archived from the original on 18 September 2007. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.