சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
Appearance
சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ் | |
---|---|
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | ஜெயராம் (2002) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | சத்யராஜ் (2018) |
இணையதளம் | Filmfare Awards |
சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2003 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த துணை நடிகருக்கு வழங்கப்படுகிறது. 2002 ஆவது ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் இவ்விருது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] நடிகர் ஜெயராம் இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2]
விருது வென்றவர்கள்
[தொகு]ஆண்டு | நடிகர் | திரைப்படம் | சான்றுகள் |
---|---|---|---|
2018 | சத்யராஜ் | கனா | |
2017 | பிரசன்னா | திருட்டுப்பயலே 2 | |
2016 | சமுத்திரக்கனி | விசாரணை | |
2015 | அரவிந்த்சாமி | தனி ஒருவன் | |
2014 | பாபி சிம்ஹா | ஜிகிர்தண்டா | [3] |
2013 | சத்யராஜ் | ராஜா ராணி | |
2012 | தம்பி ராமையா | கும்கி | |
2011 | அஜ்மல் அமீர் | கோ | |
2010 | ரா. பார்த்திபன் | ஆயிரத்தில் ஒருவன் | |
2009 | ஜெயப்பிரகாசு | பசங்க | [4] |
2008 | அஜ்மல் அமீர் | அஞ்சாதே | [5] |
2007 | சரவணன் | பருத்திவீரன் | [6] |
2006 | பசுபதி | ஈ | [7] |
2005 | ராஜ்கிரண் | தவமாய் தவமிருந்து | |
2004 | மாதவன் | ஆய்த எழுத்து | [8] |
2003 | சூர்யா | பிதாமகன் | [9] |
2002 | ஜெயராம் | பஞ்சதந்திரம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09.
- ↑ "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". பிலிம்பேர். 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
- ↑ "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas.
- ↑ "The glowing filmfare night!". The Times Of India. 2009-08-02 இம் மூலத்தில் இருந்து 2012-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120730005024/http://articles.timesofindia.indiatimes.com/2009-08-02/news-interviews/28177373_1_black-lady-award-film.
- ↑ "I want to look nice shirtless: Karthi". The Times Of India. 2008-07-23 இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717140800/http://articles.timesofindia.indiatimes.com/2008-07-23/news-interviews/27904044_1_paruthi-veeran-first-film-second-film.
- ↑ "Filmfare Awards presented". telugucinema.com. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
- ↑ "Filmfare Awards 2005". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09.
- ↑ "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-09.