உள்ளடக்கத்துக்குச் செல்

சாக்சி மகாராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்சி மகாராஜ்
சாக்சி மகாராஜ் 2020-இல்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 (2014-05-16) – 2019
முன்னையவர்அன்னு தாண்டன்
தொகுதிஉன்னாவு
பதவியில்
1998–1999
முன்னையவர்சல்மான் குர்சித்
பின்னவர்சந்திர பூசன் சிங்
தொகுதிபராகுபாது
பதவியில்
1991–1996
முன்னையவர்மன்வேந்திர சிங்
பின்னவர்சௌத்ரி தேஜ்வீர் சிங்
தொகுதிமதுரா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
03 ஏப்ரல் 2000 – 21 மார்ச்சு 2006
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சனவரி 1956 (1956-01-12) (அகவை 68)
கன்ஷி ராம் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
கல்வி
முன்னாள் கல்லூரி
வேலைஅரசியல்வாதி, சாதுக்கள்
சுய தரவுகள்
சமயம்இந்து சமயம்
பதவிகள்
Postஆச்சாரியர் "மகாமாண்டலேசுவர்" சிறீ நிர்மல் பன்ச்ஜ்யாச்சி அகாதா[1]

சச்சிதானந்த ஹரி சாக்சி அல்லது பொதுவாக சாக்சி மகாராஜ் (Sakshi Maharaj, பிறப்பு: 16 சனவரி 1956) பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் மற்றும் மதத் தலைவர். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோ மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். முன்னர் 1991 ம் ஆண்டு மருதூரா, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் அவர் ஃபுருகாபாத்தில் இருந்து இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2006 வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சாக்ஷி மஹாராஜ் குழுவின் பதாகையின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்களை இயக்கி அவர் தற்போது தந்த இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The maharaj, a party-hopper, educationist and muscleman". இந்தியன் எக்சுபிரசு. 14 January 2015. http://indianexpress.com/article/india/politics/the-maharaj-a-party-hopper-educationist-and-muscleman/. 
  2. "National Portal : Government of India".
  3. "Sakshi Maharaj Group - Institutions". Archived from the original on 2017-07-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சி_மகாராஜ்&oldid=4098895" இலிருந்து மீள்விக்கப்பட்டது