சவூதி ரியால்
Appearance
ريال سعودي (அரபு மொழி) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | SAR (எண்ணியல்: 682) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | ر.س (அரபி), SR (லத்தின்), ﷼ (ஒருங்குறி) |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | ஹலாலா |
வங்கித்தாள் | 1, 5, 10, 50, 100, 500 ரியால் |
Coins | 5, 10, 25, 50, 100 ஹலாலா |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | சவூதி அரேபியா |
வெளியீடு | |
Monetary authority | Saudi Arabian Monetary Agency |
இணையதளம் | www.sama.gov.sa |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 4,1% |
ஆதாரம் | Saudi Arabian Monetary Agency, Jan 2010 est. |
உடன் இணைக்கப்பட்டது | அமெரிக்க டாலர் = 3,75 SR |
ரியால் (அரபி: ريال, ஐ.எசு.ஓ 4217 குறியீடு: SAR) என்பது சவூதி அரேபியாவின் நாணயமாகும். சுறுக்கமாக ر.س அல்லது SR (சவூதி ரியால்). ஒரு ரியால் என்பது 100 ஹலாலாவின் மதிப்பு (அரபி: هللة). சவூதி கிர்ஸ் என்பது 5 ஹலாலாக்களுக்கு சமம்.
மேற்கோள்கள்
[தொகு]- Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873411501.
{{cite book}}
:|edition=
has extra text (help) - Pick, Albert (1994). Standard Catalog of World Paper Money: General Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (7th ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-207-9.
வெளியிணைப்புகள்
[தொகு]- Riyal banknote series From the first edition to the special edition. Does not include newer releases such as the new 100 and 500 rial banknotes with enhanced security features.
- Amended 500-Riyal put in circulation
- http://www.islamicbanknotes.com/