உள்ளடக்கத்துக்குச் செல்

சவாய் பிரதாப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவாய் பிரதாப் சிங்
மகாராசா சவாய் பிரதாப் சிங்
ஜெய்ப்பூர் மன்னர் சவாய் பிரதாப் சிங்
முன்னையவர்முதலாம் மாதோ சிங்
பின்னையவர்ஜெகத் சிங்
பிறப்பு2 டிசம்பர் 1764
செய்ப்பூர்
இறப்பு1 ஆகத்து 1803(1803-08-01) (அகவை 38)
குழந்தைகளின்
பெயர்கள்
ஜெகத் சிங்
தந்தைமுதலாம் மாதோ சிங்


சவாய் பிரதாப் சிங் (Maharaja Sawai Pratap Singh) (2 டிசம்பர் 1764 – 1 ஆகஸ்டு 1803) கச்சவா இராசபுத்திர குல மன்னர் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1778 முதல் 1803 முடிய ஆட்சி செய்தவர். இவரது தந்தை முதலாம் மாதோ சிங்கிற்குப் பின்னர் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் அரியணை ஏறியவர். செய்ப்பூர் நகரத்தின் புகழ் பெற்ற ஹவா மஹால் இவரது ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. [1]

The Hawa Mahal was constructed by Pratap Singh.
மன்னர் பிரதாப் சிங் நிறுவிய ஹவா மஹால்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Icon of Jaipur – Hawa Mahal