உள்ளடக்கத்துக்குச் செல்

சமோரோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமோரோ மொழி
Chamorro Language
Bahasa Chamorro
நாடு(கள்)மரியானா தீவுகள்
இனம்சமோரோ ம்க்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
58,000  (2015)
ஆஸ்திரோனீசிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 குவாம்
 வடக்கு மரியானா தீவுகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ch
ISO 639-2cha
ISO 639-3cha
மொழிக் குறிப்புcham1312[1]

சமோரோ மொழி என்பது ஓர் ஆஸ்திரோனீசிய மொழி ஆகும். இம்மொழி மரியானா தீவுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 58,000 மக்களுக்கு தாய்மொழி ஆகும். அவர்களில் 25,800 மக்கள் குவாம் தீவிலும்; 32,200 பேர் வடக்கு மரியானா தீவுகளிலும் உள்ளனர்.[2]

இந்த மொழி மரியானா தீவுகளை பூர்வீகமாகக் கொண்ட சாமோரோ மக்களின் வரலாற்று பூர்வீக மொழியாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Chamorro". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. "Definition of Chamorro". www.merriam-webster.com (in ஆங்கிலம்). 2024-08-05. பார்க்கப்பட்ட நாள் 2024-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோரோ_மொழி&oldid=4085338" இலிருந்து மீள்விக்கப்பட்டது