உள்ளடக்கத்துக்குச் செல்

சனியின் நிலவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Artist's concepts of the Saturnian ring–moon system
A spherical yellow-brownish body (Saturn) can be seen on the left. It is viewed at an oblique angle with respect to its equatorial plane. Around Saturn there are rings and small ring moons. Further to the right large round moons are shown in order of their distance.
Saturn, its rings and major icy moons—from Mimas to Rhea
In the foreground there are six round fully illuminated bodies and some small irregular objects. A large half-illuminated body is shown in the background with circular cloud bands around the partially darkened north pole visible.
Images of several moons of Saturn. From left to right: Mimas, Enceladus, Tethys, Dione, Rhea; Titan in the background; Iapetus (top) and irregularly shaped Hyperion (bottom). Some small moons are also shown. All to scale.

சனியின் நிலவுகள் (Moons of Saturn) கம்பீரமான டைட்டன் முதல் சிறு சிறு நிலவுத்துண்டுகள் வரை பல வகைப்பட்டவை. சனியின் 62 நிலவுகளுக்கு வட்டப்பாதைகள் உண்டு. இதில் ஐம்பத்தி இரண்டு பெயர்கள் சூட்டப்பட்டவை. மற்றும் இதில் பல மிக சிறியவை. சனியின் வலயத்தில் நூற்றுகணக்கான நிலவுத்துண்டுகள் உள்ளன. தடிமனான வலயங்கள் மற்றும் உருண்ட வடிவம் ஆக, வேண்டிய புவிஈர்ப்பு விசை உள்ள, ஏழு நிலவுகளுடன் (இந்நிலவுகள் சூரியனை வட்டப்பாதையில் சுற்றி இருந்தால் குட்டி கிரகங்கள் ஆகியிருக்கக் கூடும்) சூரிய குடும்பத்தின் வினோதமான அமைப்பு சனியினுடையது . இந்நிலவுகளில் குறுப்பிடப்பட வேண்டியவை டைட்டன் மற்றும் என்சலடசு. சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய நிலவான டைடனில் பூமியைப் போன்ற மற்றும் ஹைட்ரோகார்போன் ஏரிகள், நதி பின்னல்கள் உள்ளன. என்செலடுசின் தென் துருவத்தில் தண்ணீர் இருக்கலாம் என்று கணிக்கப் பட்டிருக்கிறது.

சனியின் பூமத்திய பலகையிலிருந்து சிறிதும் விலகாமல், சுற்று பாதையில் சுழல்கின்றன சனியின் இருபத்தி மூன்று ஒழுங்கான நிலவுகள். முக்கியமான ஏழு துணை கோள்களுடன், நான்கு சிறு நிலவுகள் பெரிய நிலவுடன் வட்டப்பாதையை பங்கிட்டு கொள்கிறது. மற்றும் இரண்டு நிலவுகள் ஒரே வட்டப்பாதையில் சுழல்கின்றன. இறுதியாக, சனியின் வலயத்தின் இடுக்கில் இரண்டு நிலவுகள் சுழல்கின்றன.

மீதமுள்ள முப்பத்தி எட்டு சிறிய ஒழுங்கில்லா துணை கோள்கள் , சனியிலிருந்து மிக தொலைவில் , மிக சாய்வான வட்டப்பாதையில், கடிகார திசை அல்லது கடிகார எதிர்த்திசையில் சுழல்கின்றன. இந்நிலவுகள் விசையில் சிக்கிய சிறு கிரகங்களாகவோ அல்லது கிரக துண்டுகளாகவோ இருக்கலாம் . ஒழுங்கில்லா இந்நிலவுகளின் வட்டப்பாதை திறன் பொறுத்து இவைக்கு இனுஇட், நோர்ஸ் அல்லது கள்ளிக் பிரிவுகளின் புராணங்களிலிருந்து பெயர்கள் சூட்டப்படுகின்றன.

சனியின் வளையங்களில், நுண்ணிய அளவிலிருந்து பல நூறு மீட்டர் அளவு கொண்ட பனி பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சனியின் நிலவுகளின் எண்ணிக்கை சொல்வது கடினம், ஏனெனில் இச்சிறு துண்டுகளுக்கும், நிலவுகளுக்கும் சரியான பிரிவு இல்லை. நூற்றி ஐம்பது நிலவுதுண்டுகள் சனியின் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிலவுகளின் அட்டவணை

[தொகு]

சனிக் கோளின் துணைக்கோள்கள் சுற்றுவட்டக் காலத்தைக் கொண்டு, சிறிய சுற்றுவட்டக் காலம் முதலாக நீண்ட சுற்றுவட்டக் காலம் வரை, இங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இல. விவர இல. பெயர் உச்சரிப்பு படம் விட்டம் ;(கி.மீ)[note 1] எடை
(×1018 கிலோ )[note 2]
அச்சு தூரம் (கி மீ )[note 3] சுற்று காலம் (நாள்)[note 4][note 3] சாய்வு (°) [note 5][note 3] வட்டப்பாதை மையப்பிறழ்ச்சி [note 3] இடம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு [6][7][8] கண்டுபிடிப்பாளர்
[9]
0 (நிலவுதுண்டுகள்) 0.04 to 0.5 <0.0000001 ≈ 130 000 Three 1000-km bands within A Ring 2006 காசினி-ஹியூஜென்சு
1 XVIII பான் ˈpæn 30 (35×35×23) 0.00495 ± 0.00075 133 584 +0.575 05 0.001° 0.000 035 in Encke Division 1990 M. ஷோவல்டேர்
2 XXXV டப்த்நிஸ் ˈdæfnɨs 6 − 8 0.000084 ± 0.000012 136 505 +0.594 08 ≈ 0° ≈ 0 in Keeler Gap 2005 காசினி-ஹியூஜென்சு
3 XV அட்லஸ் ˈætləs 31 (46×38×19) 0.0066 ± 0.00006 137 670 +0.601 69 0.003° 0.001 2 outer A Ring shepherd 1980 வாயேஜர் 2
4 XVI ப்ரோமேதயுஸ் proʊˈmiːθiːəs 86 (119×87×61) 0.1566 ± 0.0019 139 380 +0.612 99 0.008° 0.002 2 inner F Ring shepherd 1980 வாயேஜர் 2
5 XVII பண்டோர pænˈdoʊrə 81 (103×80×64) 0.1356 ± 0.0022 141 720 +0.628 50 0.050° 0.004 2 outer F Ring Shepherd 1980 வாயேஜர் 2
6a XI எபிமேதயுஸ் ˌɛpɨˈmiːθiːəs 113 (135×108×105) 0.5304 ± 0.00193 151 422 +0.694 33 0.335° 0.009 8 co-orbital 1980 வாயேஜர் 2
6b X ஜானுஸ் ˈdʒeɪnəs 179 (193×173×137) 1.912 ± 0.005 151 472 +0.694 66 0.165° 0.006 8 co-orbital 1966 A. டால்புஸ்
8 LIII ஏகென் iːˈdʒiːən ≈ 0.5 ~0.0000001 167 500 +0.808 12 0.001° 0.000 2 G-ring moonlet 2008 [10] காசினி-ஹியூஜென்சு
9 I மிமாஸ் ˈmaɪməs 397 (415×394×381) 37.493 ± 0.031 185 404 +0.942 422 1.566° 0.020 2   1789 W. ஹெர்ச்செல்
10 XXXII மீதோனே mɨˈθoʊniː ≈ 3 ~0.00002 194 440 +1.009 57 0.007° 0.000 1 Alkyonides 2004 காஸ்ஸினி –ஹுய்ஜென்ஸ்
11 XLIX அந்தே ˈænθiː ≈ 2 ~0.000007 197 700 +1.036 50 0.1° 0.001 Alkyonides 2007 காஸ்ஸினி –ஹுய்ஜென்ஸ்
12 XXXIII பல்லேனே pəˈliːniː 4 ~0.00005 212 280 +1.153 75 0.181° 0.004 0 Alkyonides 2004 காஸ்ஸினி –ஹுய்ஜென்ஸ்
13 II என்சலடசு ɛnˈsɛlədəs 504 (513×503×497) 108.022 ± 0.101 237 950 +1.370 218 0.010° 0.004 7 Generates the E ring 1789 W. ஹெர்ச்செல்
14 III டெதிஸ் ˈtiːθɨs 1066 (1081×1062×1055) 617.049 ± 0.132 294 619 +1.887 802 0.168° 0.000 1   1684 G.D. காஸ்ஸினி
14a XIII டேலேச்டோ tɨˈlɛstoʊ 24 (29×22×20) ~0.00941 294 619 +1.887 802 1.158° 0.000 leading Tethys trojan 1980 வாயேஜர் 2
14b XIV கலிப்சோ kəˈlɪpsoʊ 21 (30×23×14) ~0.0063 294 619 +1.887 802 1.473° 0.000 trailing Tethys trojan 1980 வாயேஜர் 2
17 IV டியோன் daɪˈoʊniː 1123 (1128×1122×1121) 1095.452 ± 0.168 377 396 +2.736 915 0.002° 0.002 2   1684 G.D. காஸ்ஸினி
17a XII ஹெலேனே ˈhɛlɨniː 33 (36×32×30) ~0.02446 377 396 +2.736 915 0.212° 0.002 2 leading Dione trojan 1980 வாயேஜர் 2
17b XXXIV போளிடயுசெஸ் ˌpɒliˈdjuːsiːz 3.5 ~0.00003 377 396 +2.736 915 0.177° 0.019 2 trailing Dione trojan 2004 காசினி-ஹியூஜென்சு
20 V ரெயாa ˈriːə 1529 (1535×1525×1526) 2306.518 ± 0.353 527 108 +4.518 212 0.327° 0.001 258   1672 G.D. Cassini
21 VI டைட்டன் ˈtaɪtən 5151 134520 ± 20 1 221 930 +15.945 42 0.3485° 0.028 8   1655 C. Huygens
22 VII ஐப்பீரியன் haɪˈpiːriən 292 (360×280×225) 5.584 ± 0.068 1 481 010 +21.276 61 0.568° 0.123 006   1848 W.C. Bond, G.P. Bond and W. Lassell
23 VIII இயப்பீட்டசு aɪˈæpɨtəs 1472 (1494×1498×1425) 1805.635 ± 0.375 3 560 820 +79.321 5 7.570° 0.028 613   1671 G.D. Cassini
24 XXIV கிவியக் ˈkɪvioʊk ≈ 16 ~0.00279 11 294 800 +448.16 49.087° 0.328 8 Inuit group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
25 XXII இஜிராக் ˈiː.ɨrɒk ≈ 12 ~0.00118 11 355 316 +451.77 50.212° 0.316 1 Inuit group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
26 IX ஃபீபி ˈfiːbiː 220 (230×220×210) 8.292 ± 0.010 12 869 700 −545.09 173.047° 0.156 242 Norse group 1899 W.H. Pickering
27 XX பாலியாக் ˈpɑːliɒk ≈ 22 ~0.00725 15 103 400 +692.98 46.151° 0.363 1 Inuit group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
28 XXVII ஸ்காதி ˈskɒði ≈ 8 ~0.00035 15 672 500 −732.52 149.084° 0.246 Norse (Skathi) Group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
29 XXVI ஆல்பியோரிக்சு ˌælbiˈɒrɪks ≈ 32 ~0.0223 16 266 700 +774.58 38.042° 0.477 Gallic group 2000 M. Holman
30   எஸ்/2007 எஸ் 2]] ≈ 6 ~0.00015 16 560 000 −792.96 176.68° 0.241 8 Norse group 2007 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna, B. Marsden
31 XXXVII பெபியோன் ˈbɛviːn ≈ 6 ~0.00015 17 153 520 +838.77 40.484° 0.333 Gallic group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
32 XXVIII எரியாப்புசு ˌɛriˈæpəs ≈ 10 ~0.00068 17 236 900 +844.89 38.109° 0.472 4 Gallic group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
33 XLVII ஸ்கொல் ˈskɒl, ˈskɜːl ≈ 6 ~0.00015 17 473 800 −862.37 155.624° 0.418 Norse (Skathi) group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
34 XXIX சியார்னாக் ˈsiːɑrnək ≈ 40 ~0.0435 17 776 600 +884.88 45.798° 0.249 61 Inuit group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
35 LII டார்க்கெக் ˈtɑrkeɪk ≈ 7 ~0.00023 17 910 600 +894.86 49.904° 0.1081 Inuit group 2007 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
36   எஸ்/2004 எஸ் 13]] ≈ 6 ~0.00015 18 056 300 −905.85 167.379° 0.261 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
37 LI கிரெய்ப் ˈɡreɪp ≈ 6 ~0.00015 18 065 700 −906.56 172.666° 0.373 5 Norse group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
38 XLIV ஹைரோக்கின் hɪˈrɒkɨn ≈ 8 ~0.00035 18 168 300 −914.29 153.272° 0.360 4 Norse (Skathi) group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
39 L ஜார்ன்சாக்சா jɑrnˈsæksə ≈ 6 ~0.00015 18 556 900 −943.78 162.861° 0.191 8 Norse group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
40 XXI டார்வொஸ் ˈtɑrvɵs ≈ 15 ~0.0023 18 562 800 +944.23 34.679° 0.530 5 Gallic group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
41 XXV முண்டில்ஃபாரி ˌmʊndəlˈvɛri ≈ 7 ~0.00023 18 725 800 −956.70 169.378° 0.198 Norse group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
42   எஸ்/2006 எஸ் 1]] ≈ 6 ~0.00015 18 930 200 −972.41 154.232° 0.130 3 Norse (Skathi) group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
43   எஸ்/2004 எஸ் 17]] ≈ 4 ~0.00005 19 099 200 −985.45 166.881° 0.226 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
44 XXXVIII பேர்கெல்மிர் bɛrˈjɛlmɪr ≈ 6 ~0.00015 19 104 000 −985.83 157.384° 0.152 Norse (Skathi) group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
45 XXXI நார்வி ˈnɑrvi ≈ 7 ~0.00023 19 395 200 −1008.45 137.292° 0.320 Norse (Narvi) group 2003 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
46 XXIII சுட்டுங்கர் ˈsʊtʊŋɡər ≈ 7 ~0.00023 19 579 000 −1022.82 174.321° 0.131 Norse group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
47 XLIII ஹாட்டி ˈhɑːti ≈ 6 ~0.00015 19 709 300 −1033.05 163.131° 0.291 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
48   எஸ்/2004 எஸ் 12]] ≈ 5 ~0.00009 19 905 900 −1048.54 164.042° 0.396 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
49 XL பார்போட்டி fɑrˈbaʊti ≈ 5 ~0.00009 19 984 800 −1054.78 158.361° 0.209 Norse (Skathi) group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
50 XXX திரைமர் ˈθrɪmər ≈ 7 ~0.00023 20 278 100 −1078.09 174.524° 0.453 Norse group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
51 XXXVI ஐகிர் ˈaɪ.ər ≈ 6 ~0.00015 20 482 900 −1094.46 167.425° 0.237 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
52   எஸ்/2007 எஸ் 3]] ≈ 5 ~0.00009 20 518 500 ≈ −1100 177.22° 0.130 Norse group 2007 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
53 XXXIX பெஸ்ட்லா ˈbɛstlə ≈ 7 ~0.00023 20 570 000 −1101.45 147.395° 0.77 Norse (Narvi) group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
54   எஸ்/2004 எஸ் 7 ≈ 6 ~0.00015 20 576 700 −1101.99 165.596° 0.529 9 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
55   S/2006 S 3 ≈ 6 ~0.00015 21 076 300 −1142.37 150.817° 0.471 0 Norse (Skathi) group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
56 XLI பென்ரிர் ˈfɛnrɪr ≈ 4 ~0.00005 21 930 644 −1212.53 162.832° 0.131 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
57 XLVIII சுர்த்தூர் ˈsʊərtər ≈ 6 ~0.00015 22 288 916 −1242.36 166.918° 0.368 0 Norse group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
58 XLV காரி ˈkɑːri ≈ 7 ~0.00023 22 321 200 −1245.06 148.384° 0.340 5 Norse (Skathi) group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
59 XIX இமிர் ˈɪmɪr ≈ 18 ~0.00397 22 429 673 −1254.15 172.143° 0.334 9 Norse group 2000 B. Gladman, J.J. Kavelaars, et al.
60 XLVI லோகே ˈlɔɪ.eɪ ≈ 6 ~0.00015 22 984 322 −1300.95 166.539° 0.139 0 Norse group 2006 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna
61 XLII போர்ன்ஜொட் ˈfɔrnjɒt ≈ 6 ~0.00015 24 504 879 −1432.16 167.886° 0.186 Norse group 2004 S. Sheppard, D.C. Jewitt, J. Kleyna

மேற்கோள்கள்

[தொகு]
  1. Source: Thomas et al. 2006
  2. Source: Porco et al. 2005
  3. Porco, C. C.; Thomas, P. C.; Weiss, J. W.; Richardson, D. C. (2007). "Saturn's Small Inner Satellites:Clues to Their Origins". Science 318 (5856): 1602–1607. doi:10.1126/science.1143977. பப்மெட்:18063794. Bibcode: 2007Sci...318.1602P. http://ciclops.org/media/sp/2007/4691_10256_0.pdf. 
  4. "Natural Satellites Ephemeris Service". IAU: Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  5. Williams, David R. (2009-03-08). "Saturnian Satellite Fact Sheet". நாசா (National Space Science Data Center). பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  6. Tiscareno, Matthew S.; Burns, Joseph A; Hedman, Mathew M; Porco, Carolyn C.; Weiss, John W.; Dones, Luke; Richardson, Derek C.; Carl D. Murray (2006). "100-metre-diameter moonlets in Saturn's A ring from observations of 'propeller' structures". Nature 440 (7084): 648–650. doi:10.1038/nature04581. பப்மெட்:16572165. Bibcode: 2006Natur.440..648T. 
  7. Sremčević, Miodrag; Schmidt, Jürgen; Salo, Heikki; Seiß, Martin; Spahn, Frank; Albers, Nicole (2007). "A belt of moonlets in Saturn's A ring". Nature 449 (7165): 1019–21. doi:10.1038/nature06224. பப்மெட்:17960236. Bibcode: 2007Natur.449.1019S. 
  8. Tiscareno, Matthew S.; Burns, J.A; Hedman, M.M; Porco, C.C (2008). "The population of propellers in Saturn's A Ring". Astronomical Journal 135 (3): 1083–1091. doi:10.1088/0004-6256/135/3/1083. Bibcode: 2008AJ....135.1083T. https://archive.org/details/sim_astronomical-journal_2008-03_135_3/page/1083. 
  9. "Planet and Satellite Names and Discoverers". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology. பார்க்கப்பட்ட நாள் 22 January 2023.
  10. "IAU Circular No. 9023". Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.

குறிப்புகள்

[தொகு]
  1. The diameters and dimensions were taken from Thomas, 2006[1], Porco, 2005 [2] and Porco, 2006.
  2. Masses of the large moons were taken from Jacobson, 2006. Masses of some small inner moons were taken from Porco, 2007.[3] Mass of other small moons were calculated assuming a density of 1.3 g/cm3. Unless otherwise noted, the uncertainty in the reported masses is not available.
  3. 3.0 3.1 3.2 3.3 The orbital parameters were taken from Spitale, et al. 2006, IAU-MPC Natural Satellites Ephemeris Service,[4] and NASA/NSSDC.[5]
  4. Negative orbital periods indicate a retrograde orbit around Saturn (opposite to the planet's rotation)
  5. To Saturn's equator.

வெளி இணைப்புகள்

[தொகு]