உள்ளடக்கத்துக்குச் செல்

கோரூஞா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரூஞாவின் மரபு சின்னம்

கோரூஞா (ஆங்கிலம்: Province of A Coruña; எசுப்பானியம்: Provincia de La Coruña; பிரித்தானியம்: Proviñs A Coruña; பிரெஞ்சு: Province de La Corogne) என்பது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவிலுள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 7,950 சதுர கி.மீ. ஆகும். இங்கு 1,139,121 மக்கள் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரூஞா&oldid=1677334" இலிருந்து மீள்விக்கப்பட்டது