கொக்கி (திரைப்படம்)
Appearance
கொக்கி | |
---|---|
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | சேது மாதவன் |
இசை | தினா |
நடிப்பு | கரண் பூஜா காந்தி கோட்டா சீனிவாச ராவ் |
ஒளிப்பதிவு | ஜீவன் |
வெளியீடு | மே 12, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொக்கி திரைப்படம் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் கரன் முதன்முதலாக நாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தில் பூஜா காந்தி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்
கதாப்பாத்திரம்
[தொகு]நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
கரண் | கந்தசாமி |
பூஜா காந்தி | ராஜி |
கோட்டா சீனிவாச ராவ் | எதிர்மறை நாயகன் |
சக்தி குமார் | காவல் அதிகாரி |
மலேசியா வாசுதேவன் | சுப்புராஜ் (கதாநாயகனின் வளர்ப்புத் தந்தை) |