கேரள சட்டமன்றத் தேர்தல், 2016
Appearance
| |||||||||||||||||||||||||||||||||||||
கேரள சட்டப் பேரவையில் 140 இடங்கள் அதிகபட்சமாக 71 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 77.53% 2.27 | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய கேரள சட்டமன்றம் | |||||||||||||||||||||||||||||||||||||
|
கேரளத்தில் உள்ள 140தொகுதிகளுக்கும், 2016ஆம் ஆண்டின் மே பதினாறாம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது.[2]. எல்.டி.எப், யூ.டி.எப், என்.டி.ஏ ஆகிய கட்சிக் கூட்டணிகள் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,19,284 ஆகும். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 2,01,25,321 வாக்காளர்களே வாக்களித்தனர். அதாவது, வாக்களித்தோரின் சதவீதம் 77.35% ஆகும்.
இடதுசாரி ஜனநாயக முன்னணி
[தொகு]கட்சிகள்
[தொகு]எண் | கட்சி | சின்னம் | மாநிலத் தலைவர் |
---|---|---|---|
1 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கொடியேரி பாலகிருஷ்ணன் | |
2 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | கனம் ராஜேந்திரன் | |
3 | மதச்சார்பற்ற ஜனதா தளம் | மாத்யூ டி. தோமஸ் | |
4 | தேசியவாத காங்கிரசு கட்சி | உழவுர் விஜயன் | |
5 | ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி (லெனினிஸ்டு) | ||
6 | கேரள காங்கிரசு (சக்கரியா தாமஸ்) | சக்கரியா தாமஸ் | |
7 | காங்கிரசு (எஸ்) | கடந்நப்பள்ளி ராமச்சந்திரன் | |
8 | இந்திய தேசிய லீக் | ||
9 | கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி | கே.ஆர். அரவிந்தாட்சன் | |
10 | கேரள காங்கிரசு (பி) | ஆர். பாலகிருஷ்ணப்பிள்ளை |
ஐக்கிய ஜனநாயக முன்னணி
[தொகு]கட்சிகள்
[தொகு]தேசிய ஜனநாயக கூட்டணி
[தொகு]கட்சிகள்
[தொகு]எண் | கட்சி | சின்னம் | மாநிலத் தலைவர் |
---|---|---|---|
1 | பாரதிய ஜனதா கட்சி | கும்மனம் ராஜசேகரன் | |
2 | பாரத தர்ம ஜன சேனை | வெள்ளாப்பள்ளி நடேசன் | |
3 | கேரள காங்கிரசு (தேசியம்) | குருவிளை மாத்யூ | |
4 | கேரள காங்கிரசு (தாமஸ்) | பி. சி. தாமஸ் | |
5 | ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி(ராஜன் பாபு) | ஏ. என். ராஜன் பாபு | |
6 | ஜனாதிபத்திய ராஷ்ட்ரிய சபா | சி. கே. ஜானு | |
7 | லோக் ஜன்சக்தி கட்சி(எல்.ஜே.பி) | எம். மகபூப் |
வேட்பாளர் பட்டியல்
[தொகு]- கேரளாவின் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரசு போட்டியிட்டது. 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.[3]
- பாசகவும் ஈழவ சமுதாயத்தின் சிறி நாராயண தரும பரிபாலன யோகம் என்ற இயக்கத்தின் பாரத தரும சன சேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தன.[4]
- நாம் தமிழர் கட்சி கேரளாவின் தேவிகுளம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தது.[5]
- இடதுசாரி அணி (இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா)) தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது.[6]
- காங்கிரசு (ஐக்கிய ஜனநாயக முன்னணி (இந்தியா) வேட்பாளர்களை அறிவித்தது.[7]
- ஐக்கிய சனநாயக முன்னனியின் மூன்றாவது பெரிய கட்சியான கேரளா காங்கிரசு (மணி) தனது வேட்பாளர்களை அறிவித்தது [8]
- அதிமுக கேரள சட்டமன்றத்துக்கு ஏழு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது.[9]
வாக்குப் பதிவு
[தொகு]2016ஆம் ஆண்டின் மே மாதம் பதினாறாம் நாளில் கேரள சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் 77.35 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டவாரியான விவரங்கள்:[10]
எண் | மாவட்டம் | சட்டசபைத் தொகுதி | மொத்த வாக்காளர்கள் | வாக்களிப்பு மையங்கள்[11] | வாக்குப் பதிவு சதவீதம் |
---|---|---|---|---|---|
காசர்கோடு | ’’’78.51’’’ | ||||
1 | மஞ்சேஸ்வரம் | 208145 | 167 | 76.19 | |
2 | காசர்கோடு | 188848 | 146 | 76.38 | |
3 | உதுமா | 199829 | 161 | 80.16 | |
4 | காஞ்ஞங்காடு | 204445 | 159 | 78.5 | |
5 | திருக்கரிப்பூர் | 189246 | 166 | 81.48 | |
கண்ணூர் | ’’’80.63’’’ | ||||
6 | பய்யன்னூர் | 173799 | 156 | 81.77 | |
7 | கல்யாசேரி | 175909 | 152 | 78.34 | |
8 | தளிப்பறம்பு | 195688 | 165 | 81.16 | |
9 | இரிக்கூர் | 187023 | 168 | 78.66 | |
10 | அழீக்கோடு | 172205 | 129 | 81.72 | |
11 | கண்ணூர் | 162198 | 126 | 77.32 | |
12 | தர்மடம் | 182266 | 139 | 83.53 | |
13 | தலசேரி | 166342 | 148 | 79.31 | |
14 | கூத்துபறம்பு | 180683 | 154 | 80.83 | |
15 | மட்டன்னூர் | 177911 | 157 | 82.93 | |
16 | பேராவூர் | 167590 | 135 | 80.97 | |
வயநாடு | ’’’78.22’’’ | ||||
17 | மானந்தவாடி (ST) | 187377 | 141 | 77.33 | |
18 | சுல்தான்பத்தேரி (ST) | 217661 | 184 | 78.55 | |
19 | கல்பற்றா | 190643 | 145 | 78.75 | |
கோழிக்கோடு | ’’’81.89’’’ | ||||
20 | வடகரை | 158509 | 139 | 81.72 | |
21 | குற்றுயாடி | 184215 | 151 | 84.97 | |
22 | நாதாபுரம் | 201357 | 167 | 80.49 | |
23 | கொயிலாண்டி | 187613 | 143 | 81.21 | |
24 | பேராம்பிரா | 178762 | 145 | 84.89 | |
25 | பாலுசேரி (SC) | 208174 | 163 | 83.06 | |
26 | எலத்தூர் | 187392 | 141 | 83.09 | |
27 | கோழிக்கோடு வடக்கு | 169103 | 142 | 77.82 | |
28 | கோழிக்கோடு தெற்கு | 148848 | 130 | 77.37 | |
29 | பேப்பூர் | 190888 | 142 | 81.25 | |
30 | குந்தமங்கலம் | 209391 | 160 | 85.5 | |
31 | கொடுவள்ளி | 167480 | 125 | 81.49 | |
32 | திருவம்பாடி | 167999 | 138 | 80.42 | |
மலப்புறம் | ’’’75.83’’’ | ||||
33 | கொண்டோட்டி | 188114 | 140 | 79.07 | |
34 | ஏறநாடு | 165869 | 136 | 81.4 | |
35 | நிலம்பூர் | 205668 | 161 | 78.67 | |
36 | வண்டூர் (SC) | 209876 | 171 | 74.01 | |
37 | மஞ்சேரி | 190113 | 143 | 72.83 | |
38 | பெரிந்தல்மண்ணை | 194908 | 156 | 77.25 | |
39 | மங்கடா | 194394 | 149 | 77.32 | |
40 | மலப்புறம் | 193649 | 154 | 72.84 | |
41 | வேங்கரை | 169616 | 128 | 70.77 | |
42 | வள்ளிக்குன்னு | 183444 | 139 | 74.57 | |
43 | திரூரங்காடி | 182756 | 140 | 73.81 | |
44 | தானூர் | 176025 | 120 | 79.81 | |
45 | திரூர் | 205232 | 149 | 76.17 | |
46 | கோட்டக்கல் | 198778 | 140 | 74.38 | |
47 | தவனூர் | 184719 | 129 | 76.65 | |
48 | பொன்னானி | 190703 | 143 | 74.14 | |
பாலக்காடு | ’’’78.37’’’ | ||||
49 | திருத்தாலா | 178471 | 131 | 78.81 | |
50 | பட்டாம்பி | 179601 | 140 | 77.79 | |
51 | ஷொறணூர் | 184226 | 149 | 76.61 | |
52 | ஒற்றப்பாலம் | 196700 | 157 | 76.04 | |
53 | கோங்காடு (SC) | 173274 | 138 | 77.13 | |
54 | மண்ணார்க்காடு | 189231 | 147 | 78.14 | |
55 | மலம்புழா | 202405 | 156 | 78.52 | |
56 | பாலக்காடு | 178028 | 140 | 77.01 | |
57 | தரூர் (SC) | 163539 | 131 | 78.89 | |
58 | சிற்றூர் | 185675 | 146 | 82.78 | |
59 | நென்மாறா | 190164 | 161 | 80.87 | |
60 | ஆலத்தூர் | 164798 | 131 | 77.76 | |
திருச்சூர் | ’’’77.74’’’ | ||||
61 | சேலக்கரை (SC) | 190417 | 152 | 79.21 | |
62 | குந்தங்குளம் | 191057 | 159 | 78.74 | |
63 | குருவாயூர் | 201749 | 152 | 73.05 | |
64 | மணலூர் | 211711 | 164 | 76.49 | |
65 | வடக்காஞ்சேரி | 197225 | 157 | 80.47 | |
66 | ஒல்லூர் | 193094 | 157 | 77.7 | |
67 | திருச்சூர் | 172138 | 149 | 73.29 | |
68 | நாட்டிகா (SC) | 196680 | 156 | 76.22 | |
69 | கைப்பமங்கலம் | 169809 | 135 | 79.07 | |
70 | இரிஞ்ஞாலக்குடா | 191743 | 157 | 77.53 | |
71 | புதுக்காடு | 195008 | 159 | 81.07 | |
72 | சாலக்குடி | 190396 | 166 | 78.6 | |
73 | கொடுங்கல்லூர் | 186659 | 156 | 79.24 | |
எறணாகுளம் | ’’’79.77’’’ | ||||
74 | பெரும்பாவூர் | 172897 | 154 | 83.91 | |
75 | அங்கமாலி | 163530 | 144 | 82.98 | |
76 | ஆலுவா | 176344 | 145 | 83 | |
77 | களமசேரி | 190374 | 150 | 81.03 | |
78 | பறவூர் | 191015 | 162 | 83.45 | |
79 | வைப்பின் | 164055 | 138 | 79.62 | |
80 | கொச்சி | 171216 | 148 | 72.24 | |
81 | திருப்பூணித்துறா | 198003 | 151 | 77.7 | |
82 | எறணாகுளம் | 153884 | 122 | 71.6 | |
83 | திருக்காக்கரா | 181025 | 147 | 74.47 | |
84 | குன்னத்துநாடு (SC) | 172383 | 171 | 85.63 | |
88 | பிறவம் | 199652 | 134 | 80.38 | |
86 | மூவாற்றுபுழா | 177766 | 125 | 79.79 | |
87 | கோதமங்கலம் | 159374 | 136 | 80.09 | |
இடுக்கி | ’’’73.59’’’ | ||||
88 | தேவிகுளம் (SC) | 164701 | 172 | 71.08 | |
89 | உடும்பன்சோலை | 166519 | 158 | 75.35 | |
90 | தொடுபுழா | 195762 | 181 | 71.93 | |
91 | இடுக்கி | 183876 | 177 | 76.35 | |
92 | பீருமேடு | 175275 | 196 | 73.22 | |
கோட்டயம் | ’’’76.9’’’ | ||||
93 | பாலா | 179829 | 170 | 77.25 | |
94 | கடுத்துருத்தி | 182300 | 166 | 69.39 | |
95 | வைக்கம் (SC) | 162057 | 148 | 80.75 | |
96 | ஏற்றுமானூர் | 164993 | 154 | 79.69 | |
97 | கோட்டயம் | 163783 | 158 | 78.07 | |
98 | புதுப்பள்ளி | 172968 | 158 | 77.14 | |
99 | சங்ஙனாசேரி | 166784 | 142 | 75.25 | |
100 | காஞ்ஞிரப்பள்ளி | 178643 | 154 | 76.1 | |
101 | பூஞ்ஞார் | 183357 | 161 | 79.15 | |
ஆலப்புழ | ’’’79.88’’’ | ||||
102 | அரூர் | 188450 | 159 | 85.43 | |
103 | சேர்த்தலா | 204549 | 166 | 86.30 | |
104 | ஆலப்புழ | 193148 | 153 | 80.03 | |
105 | அம்பலப்புழா | 168306 | 130 | 78.52 | |
106 | குட்டநாடு | 163744 | 168 | 79.21 | |
107 | ஹரிப்பாடு | 184368 | 181 | 80.38 | |
108 | காயங்குளம் | 199516 | 179 | 78.19 | |
109 | மாவேலிக்கரை (SC) | 195581 | 179 | 76.17 | |
110 | செங்கன்னூர் | 195493 | 154 | 74.36 | |
பத்தனந்திட்டா | ’’’71.66’’’ | ||||
111 | திருவல்லை | 207825 | 184 | 69.29 | |
112 | றான்னி | 189610 | 155 | 70.38 | |
113 | ஆறன்முளை | 226324 | 192 | 70.96 | |
114 | கோன்னி | 194721 | 169 | 73.19 | |
115 | அடூர் (தனி) | 206692 | 191 | 74.52 | |
கொல்லம் | ’’’75.07’’’ | ||||
116 | கருநாகப்பள்ளி | 203243 | 162 | 79.36 | |
117 | சவற | 175280 | 140 | 78.09 | |
118 | குன்னத்தூர் (SC) | 207296 | 173 | 76.44 | |
119 | கொட்டாரக்கரை | 198762 | 170 | 75.03 | |
120 | பத்தனாபுரம் | 189063 | 161 | 74.85 | |
121 | புனலூர் | 203912 | 183 | 70.62 | |
122 | சடையமங்கலம் | 195813 | 170 | 73.5 | |
123 | குண்டற | 198949 | 174 | 76.01 | |
124 | கொல்லம் | 172148 | 154 | 74.49 | |
125 | இரவிபுரம் | 169999 | 153 | 73.07 | |
126 | சாத்தன்னூர் | 178941 | 145 | 74.09 | |
திருவனந்தபுரம் | ’’’72.53’’’ | ||||
127 | வர்க்கலா | 178706 | 158 | 71.46 | |
128 | ஆற்றிங்ஙல் (SC) | 198146 | 167 | 69.38 | |
129 | சிறையின்கீழ் (SC) | 198776 | 173 | 70.09 | |
130 | நெடுமங்காடு | 202910 | 167 | 73.94 | |
131 | வாமனபுரம் | 196344 | 171 | 71.46 | |
132 | கழக்கூட்டம் | 180984 | 139 | 73.46 | |
133 | வட்டியூர்க்காவு | 194344 | 141 | 69.83 | |
134 | திருவனந்தபுரம் | 192714 | 150 | 65.19 | |
135 | நேமம் | 191532 | 148 | 74.11 | |
136 | அருவிக்கரை | 188347 | 159 | 75.76 | |
137 | பாறசாலை | 208815 | 173 | 75.26 | |
138 | காட்டாக்கடை | 185955 | 143 | 76.57 | |
139 | கோவளம் | 206613 | 169 | 74.01 | |
140 | நெய்யாற்றின்கரை | 177798 | 145 | 74.99 | |
’’மொத்தம்’’’ | ’’’2,60,19,284’’’ | ’’’21498’’’ | ’’’77.35’’’ |
முடிவுகள்
[தொகு]கட்சிகள் வென்ற தொகுதிகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Pinarayi Vijayan kicks off election campaign". https://timesofindia.indiatimes.com/elections-2016/kerala-elections-2016/news/pinarayi-vijayan-kicks-off-election-campaign/articleshow/51627483.cms.
- ↑ "4 States, Puducherry to go to polls between April 4 and May 16". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Trinamool Congress Announces Candidates For 70 Constituencies In Kerala". என் டி டி வி. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kerala Assembly Elections: BJP & BDJS seal alliance". dnaindia. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://news.webindia123.com/news/Articles/India/20160307/2810988.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "LDF releases candidate list; Mukesh to contest under CPM symbol..." english.manoramaonline. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Congress announces list of candidates for Kerala Assembly polls". ibnlive. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kerala Congress(M) candidates list out..." english.manoramaonline. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "AIADMK to Contest Seven Seats in Kerala". newindianexpress. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "മുന്നിൽ ചേർത്തല; പിന്നിൽ തിരുവനന്തപുരം (முன்னில் சேர்த்தல, பின்னில் திருவனந்தபுரம்)". மலையாள மனோரமா, கொல்லம் பதிப்பு, ஆறாம் பக்கம். 18 மே 2016.
- ↑ "வாக்களிப்பு மையங்கள்". கேரள மாநிலத் தேர்தல் ஆணையர். Archived from the original on 2016-05-18. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2016.