கூத்தக்குடி எஸ். சண்முகம்
Appearance
கூத்தக்குடி எஸ். சண்முகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவர். இவர் 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வென்றவர். பின்னர் இவர் லெனின் பொதுவுடமைக் கட்சியினை நிறுவினார். வயது மூப்பால் இவர் தமது 92 வயதில் காரைக்குடியில் 15 மார்ச் 2015இல் காலமானார்.[1][2][3]