கித்தலூர்
Appearance
கித்தலூர்
గిద్దలూరు | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பிரகாசம் |
மண்டல் | கித்தலூர் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டெண் | 523357 |
தொலைபேசி குறியீட்டெண் | code-08405 |
வாகனப் பதிவு | AP–27 |
கித்தலூர் (Giddalur) என்பது இந்தியாவிலுள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஒரு மண்டலம் ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ ஐம்பத்தெட்டாயிரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து எண்ணூற்று முப்பத்திமூன்று அடி உயரத்தில் உள்ளது.