உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்தூரி திலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்தூரி திலகம்
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புராஜு. எம். மதன்
கவிதா ஆர்ட்ஸ்
இசைதேவராஜன்
நடிப்புசுந்தர்ராஜன்
சிவகுமார்
சௌகார் ஜானகி
வெளியீடுஆகத்து 8, 1970
நீளம்4410 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கஸ்தூரி திலகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Manian, Aranthai. Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1979.
  2. "Daaham 1965". தி இந்து. 2013-03-11 இம் மூலத்தில் இருந்து 20 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220520003103/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/daaham-1965/article4491566.ece. 
  3. "Kasturi Thilakam". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 8 August 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700808&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_திலகம்&oldid=3936645" இலிருந்து மீள்விக்கப்பட்டது