கல்லல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கல்லல், இந்தியாவில், தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்ட ஆட்சியின் கீழ் 12 ஊராட்சி ஒன்றியங்களில் கல்லல் ஊராட்சி ஒன்றியம் ஒன்றாகும். கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 44 ஊர்கள் உள்ளன. கல்லல் நகரம் சாலைப் போக்குவரத்து, தொடருந்து நிலையம் வழி நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ் நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளும் தனியார் குறும்பேருந்து சேவைகளும் கல்லலில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன.