கண்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்
Appearance
Control-Alt-Delete (Ctrl-Alt-Del எனக் அழைக்கப்படுவதும் மற்றும் மூ விரல் வணக்கம் என அழைக்கப்படுவதுமான இந்த விசைகள், ஐபிஎம் இரக கணனிகளில் கணனியை மீள் ஆரம்பம் செய்யவோ அல்லது செயல் மேலாளரை அழைக்கவோ பயன்படுகின்றது. பிந்தைய விண்டோஸ் இரக கணனிகளில் வின்டோஸ் பாதுகாப்பை அழைக்க இந்த விசைக் கூட்டு உதவுகின்றது. இந்த செயற்பாடு ஆல்ட், கண்ட்ரோல் விசைகளை ஒரே நேரத்தில் அமுக்கியவாறு டிலீட் விசையை அமுக்கும் போது நடைபெறுகின்றது. பல எக்ஸ் இரக விண்டோஸ் இயங்கு தளங்களில் இந்த விசைத் தொகுப்புகளின் பயன் மூலம் விடுபதிகை திரையைக் காட்டுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jarvis, Craig (5 March 2018). "Oops. NC needs to delete ctrl+alt+delete from list of state's inventions". News & Observer இம் மூலத்தில் இருந்து 2018-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180404074118/http://www.newsobserver.com/news/business/article203595559.html.
- ↑ Control-Alt-Delete: David Bradley & Bill Gates பரணிடப்பட்டது 2020-07-28 at the வந்தவழி இயந்திரம், video clip from IBM PC 20th Anniversary, Aug 8, 2001 (posted to YouTube on Jan 7, 2011)
- ↑ Wilen, Toni. "Is Ctrl-Amiga-Amiga something special?". English Amiga Board. Archived from the original on 2018-09-19. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.