உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுளின் தீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடவுளின் தீர்ப்பு
இயக்கம்சி. என். சண்முகம்
தயாரிப்புமீனாட்சி அம்மாள்
செந்தில் சேவற்கொடியோன் பிக்சர்ஸ்
கதைதிருவை அண்ணாமலை
வசனம்திருவை அண்ணாமலை
இசைகோவர்த்தன்
நடிப்புவிஜய் பாபு மேஜர் சுந்தரராஜன் விஜயகுமாரி சுருளிராஜன் காந்திமதி சோ ஜெயமாலா ஸ்ரீகாந்த்
சங்கீதா
ஒளிப்பதிவுவிந்தன்
வெளியீடுநவம்பர் 20, 1981
நீளம்3544 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடவுளின் தீர்ப்பு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது வரி விலக்கு பெற்ற படமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-213. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.