கக்கலை தாவரவியற் பூங்கா
Appearance
(கக்கலை பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கக்கலை தாவரவியற் பூங்கா Hakgala Botanical Garden | |
---|---|
Entrance of the garden | |
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | கக்கலை, நுவரேலியா |
ஆள்கூறு | 6°55′00″N 80°46′00″E / 6.91667°N 80.76667°E |
உருவாக்கம் | 1861 |
இயக்குபவர் | விவசாயத் திணைக்களம், இலங்கை |
வருகையாளர்கள் | 500 000 |
நிலை | திறந்துள்ளது |
கக்கலை தாவரவியற் பூங்கா என்பது இலங்கையிலுள்ள மூன்று தாவரவியற் பூங்காக்களில் ஒன்றாகும். பேரதேனிய தாவரவியற் பூங்கா மற்றும் கெனரத்கொடை தாவரவியல் பூங்கா என்பன மற்றைய இரு தாவரவியற் பூங்காக்கள் ஆகும். கக்கலை தாவரவியற் பூங்கா இலங்கையிலுள்ள இரண்டாவது பெரிய பூங்காவாகும். இப்பூங்கா கக்கலை வரையறுக்கப்பட்ட இயற்கை ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. pp. 211–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0030-2. பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.