உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரசு கடவுளின் கண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரசு கடவுளின் கண்
பதக்கத்தில் ஓரசு கடவுளின் கண்

ஓரசு கடவுளின் கண் ( Eye of Horus, also known as wadjet, wedjat)[1][2][3] [4][5] பண்டைய எகிப்தியர்களின் பாதுக்காப்பு, அரச அதிகாரம் மற்றும் நல் வாழ்வு குறித்த சின்னமாகும். ஓரசு கடவுளின் கண் சின்னம், சூரியக் கடவுளான இராவின் கண் சின்னம் போன்றதே ஆகும்.[6]

எகிப்திய மம்மிகளின் ஈமச்சடங்கின் போது பயன்படுத்தப்படும் பதக்கம் போன்ற கழுத்து நகைகள் ஓரசு கடவுளின் கண்கள் போன்ற வடிவில் தயாரிக்கப்படுகிறது.[3] ஓரசு கண் சின்னம் எகிப்திய பார்வோன்களை இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது பாதுகாப்பதாகவும், பார்வோன்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும் பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.[3] பண்டைய எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்கின் மாலுமிகள் ஓரசு கண் சின்னம், கடற்பயணத்தின் போது தங்கள் கப்பலை காப்பதாகவும் நம்பினர்.[7]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pommerening, Tanja (2005). Die altägyptischen Hohlmaße. Studien zur Altägyptischen Kultur. Vol. Beiheft 10. Hamburg: Helmut Buske Verlag.
  2. Stokstad, Marilyn (2007). "Chapter 3: Art of Ancient Egypt". Art History. Vol. Volume 1 (3rd ed.). Upper Saddle River, N.J.: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780131743205. இணையக் கணினி நூலக மைய எண் 238783244. {{cite book}}: |volume= has extra text (help)
  3. 3.0 3.1 3.2 Silverman, David P. (1997). "Chapter 14: Egyptian Art". Ancient Egypt. Duncan Baird Publishers. p. 228.
  4. Bongioanni, Alessandro; Croce, Maria, eds. (2003). The Treasures of Ancient Egypt: From the Egyptian Museum in Cairo. Universe Publishing. p. 622. According to the editors, "Udjat" was the term for amulets which used the Eye of Horus design.
  5. Butler, Edward P. "Wadjet". Goddesses and Gods of the Ancient Egyptians: A Theological Encyclopedia. Henadology: Philosophy and Theology. பார்க்கப்பட்ட நாள் October 4, 2010.
  6. Darnell, John Coleman (1997). "The Apotropaic Goddess in the Eye". Studien zur Altägyptischen Kultur, 24. pp. 35–37.
  7. Freeman, Charles (1997). The Legacy of Ancient Egypt. Facts on File. p. 91.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eye of Horus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.