எம்.கண்ணன்
Appearance
ம. கண்ணன் (M. Kannan) (பிறப்பு மே 4, 1952) என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவார். இவா் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விழுப்புரம் அரசுக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரிகளில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார். கண்ணன் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக கண்டமங்கலம் தொகுதியிலிருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை “யார் எவர் 1977” (PDF). Chennai: Tamil Nadu Legislative Assembly. 1977. p. 175.