என். சுப்பிரமணியன்
Appearance
என். சுப்பிரமணியன் ஓர் தமிழக அரசியல்வாதி. கந்தர்வக்கோட்டை தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக 2006ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.