என். ஆர். சிவபதி
Appearance
ந. ர. சிவபதி (என். ஆர். சிவபதி) ஓர் தமிழக அரசியல்வாதி. 1963-ல் பிறந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த இவர் எம்.ஏ. பி.எல் படித்துள்ளார். 1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. முசிறி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]. தமிழக அரசின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்..[3] மே, 2011 ல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://tamil.oneindia.in/news/2012/01/27/tamilnadu-new-ministers-take-oath-today-aid0091.html
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.