உள்ளடக்கத்துக்குச் செல்

எச். வி. சேசாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். வி. சேசாத்திரி

எச். வி. சேசாத்திரி (H. V. Sheshadri) (கன்னடம்: ಹೊ ವೆ ಶೇಷಾದ್ರಿ, இந்தி: हो वे शेषाद्री, (1926 - 2005), இந்திய எழுத்தாளரும் சமூக ஆர்வலரும் ஆவார். தன் வாழ்க்கையை இந்து சமூக முன்னேற்த்திற்காக அர்ப்பணம் செய்த ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.[1]

வரலாறு

[தொகு]

1926இல் பெங்களூரில் பிறந்த சேசாத்திரி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட, சேசாத்திரி 1946இல் முழு நேர ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரானார். கர்நாடகா மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பை வளுப்படுத்துவதில் திறம்பட பணியாற்றியவர். பின்னர் 2000ஆம் ஆண்டில் அகில இந்திய முக்கிய பிரச்சாரகர்களில் ஒருவராக இறக்கும் வரை பணியாற்றியவர்.

படைப்புகள்

[தொகு]

இந்துக்களின் விழிப்புணர்வு தொடர்பான எட்டு நூல்கள் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Organiser - Content". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2015-08-22.
  2. "RSS : A vision in action". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-08-22.

வெளி இணைப்புகள்

[தொகு]