உள்ளடக்கத்துக்குச் செல்

ஊதாக் காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊதாக் காகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. violaceus
இருசொற் பெயரீடு
Corvus violaceus
போனாபர்தே, 1850

ஊதாக காகம் (Violet crow)(கோரசு வயோலாசியசு) என்பது இந்தோனேசியாவில் உள்ள செராம் தீவினைப் பூர்வீகமாகக் கொண்ட கோர்விடே என்ற காகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும். இது நீண்ட காலமாக மெலிந்த அலகு காகத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் மரபணு ரீதியாக வேறுபட்டதாகக் காட்டப்பட்டுள்ளது.[2] ஊதாக் காகங்கள் அடர் கருப்பு தலை மற்றும் சற்றே நீல கருப்பு உடல் மற்றும் மற்ற காகச் சிற்றினங்களை விடச் சற்று குறுகிய அலகினைக் கொண்டவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Corvus violaceus". IUCN Red List of Threatened Species 2017: e.T103727509A112292912. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103727509A112292912.en. https://www.iucnredlist.org/species/103727509/112292912. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. Jønsson, Knud A.; Fabre, Pierre-Henri; Irestedt, Martin (2012). "Brains, tools, innovation and biogeography in crows and ravens". BMC Evolutionary Biology 12: 72. doi:10.1186/1471-2148-12-72. பப்மெட்:22642364. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதாக்_காகம்&oldid=3791166" இலிருந்து மீள்விக்கப்பட்டது