உள்ளடக்கத்துக்குச் செல்

ஊஞ்சலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊஞ்சலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை 2,628 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஊஞ்சலூர் (ஆங்கிலம்:Unjalaur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும், பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே காலிங்கராயன் கால்வாயும் ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் 900 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான கொடுமுடி அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

ஈரோடு - கரூர் சாலையில் 33 கிமீ., தென்கிழக்கில் ஊஞ்சலூர் உள்ளது. ஊஞ்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.[3]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. https://indiarailinfo.com/search/url-unjalur-to-ed-erode-junction/1495/0/39


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊஞ்சலூர்&oldid=2689734" இலிருந்து மீள்விக்கப்பட்டது