உள்ளடக்கத்துக்குச் செல்

உழவாரப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழவாரப் பணி என்பது வழிபாட்டு ஆலயங்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. பொதுவாக சைவ சமயத்திலேயே இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. உழவாரப் படை என்பது உழவாரப்பணியில் உதவும் இரும்புக் கருவியாகும். சைவ சமயக்குரவரர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர்,

என உழவாரப் பணியையே தலையாய பணியாகச் செய்தவர் ஆவார்.

தமிழகத்தில் பல்வேறு உழவாரப்பணி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவாரப்_பணி&oldid=3364775" இலிருந்து மீள்விக்கப்பட்டது