உரப்பாசனம்
Appearance
தாவரங்களுக்குப் பாசன நீருடன் உரம் மற்றும் மண்பதப்படுத்திப் பொருட்களைக் கலந்து மேற்கொள்ளப்படும் பாசனப் பொறிநுட்பம் உரப்பாசனம் எனப்படும்.[1][2][3]
பயன்பாடு
[தொகு]உரப்பாசனம் வர்த்தக ரீதியிலான வேளாண்மைச் செய்கையிலும் பழச்செய்கையிலும் சிறப்பாகப் பயன்படும். நிலக்காட்சிமைப்படுத்தலில் ஆரம்ப நிலையில் பயன்படும்.
- பொதுவாக போசனைக் குறைபாடு காணப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படும்.
- உயர்பெறுமதி கொண்ட பயிர்களில் பயன்படுத்தப்படும்.
- தாவர நுண்பிறப்பாக்கச் செயற்பாடுக்ளின் ஆரம்ப கால்ங்களில் பொதுவாகப் பயன்படும்.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் போசணைகள்
[தொகு]- அனேகமான தாவரப் போசணைகளை இதன் மூலம் பயன் படுத்த முடியும்.
- ஆயினும் நைதரசன் அனேகமாகப் பயன்படுத்தப்படும்.
- நைத்திரேட்டு, அமோனியா, யூரியா, பொசுபேற்று, பொட்டாசியம் என்பன பயன்படுத்தப்படும்.
அனுகூலங்கள்
[தொகு]சாதாரண உரப்பாவனையைப் பார்க்க உரப்பாசணம் பல நன்மைகளை உடையது:
- தாவரங்களால் போசணைக் கூறுகள் உறுஞ்சப்படுதல் வீதம் அதிகம்.
- தேவையான உரம் மற்றும் வேதிப்பொருள் குறைதல்.
- நீர்மட்டத்தினுள் வேதிப்பொருள் வடிந்து சேர்வது குறைவு,
- வேர்த்திணிவு நீரைப் பிடித்து வைத்திருப்பது அதகரிப்பதால் நீர்த்தேவை குறைதல்
- தேவையான போது தேவையான அளவில் மட்டுல் உரம் பயன்படுத்தப்படுதல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Potassium Fertilizers". Penn State Extension (Penn State Extension). Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
- ↑ EPA (September 1995). "cyproconazole - Registration of Sentinel 40 WG Turf Fungicide (EPA Reg. No. 55947-132)". EPA. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
- ↑ Hou, Z., Li, P., Li, B. et al. Plant Soil (2007) 290: 115. எஆசு:10.1007/s11104-006-9140-1