இலாலாராம் பைர்வா
Appearance
இலாலாராம் பைர்வா Lalaram Bairwa | |
---|---|
लालाराम बैरवा | |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 திசம்பர் 2023 | |
முன்னையவர் | கைலாசு சந்த மேக்வால் |
தொகுதி | சகாபுரா, பில்வாரா சட்டப்பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 திசம்பர் 1972 |
தேசியம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அஞ்சு தேவி பன்சிவால் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | இராம்நாத்து பைரவா (தந்தை) |
வாழிடம்(s) | சகாபுரா, பில்வாரா, இராசத்தான், இந்தியா |
கல்வி | B.A. & C.P.e.D. |
முன்னாள் கல்லூரி | மகரிசி தயானந்த சரசுவதி பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சுயதொழில் |
இணையத்தளம் | official website |
இலாலாராம் பைர்வா (Lalaram Bairwa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். 1972 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது 16 ஆவது இராசத்தான் சட்டமன்றத்தில் பில்வாரா, சாகபுரா தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். பாரதிய சனதா கட்சி உறுப்பினராக இராசத்தான் மாநில அரசியலில் இயங்கி வருகிறார். [1][2][3]
தொழில் வாழ்க்கை
[தொகு]2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இராத்தான் சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, பைர்வா சாகபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இப்போட்டியில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நரேந்திர குமார் ரெகரை 59,298 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Election Results 2023: Full list of BJP and Congress winners". indianexpress.com. 3 December 2023.
- ↑ "Shahpura, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Lalaram Bairwa won in Shahpura". stg.news18.com.
- ↑ "Lalaram Bairwa wins from Shahpura seats". ndtv.com.
- ↑ "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
- ↑ "Shahpura Assembly Election Results 2023 Highlights: BJP retains Shahpura seat, Lalaram Bairwa wins with 100135 votes". indiatoday. in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.