உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜேஷ் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rajesh Verma
Member of Parliament, Lok Sabha
பதவியில் உள்ளார்
பதவியில்
4 June 2024
முன்னையவர்Mehboob Ali Kaiser
தொகுதிKhagaria Lok Sabha constituency, Bihar
District President of Lok Janshakti Party Bhagalpur
பதவியில் உள்ளார்
பதவியில்
March 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1992 (1992-08-15) (அகவை 32)
அரசியல் கட்சிLok Janshakti Party (Ram Vilas) (2020–present)
முன்னாள் கல்லூரிSISTec
வேலைPolitician, Businessman

இராஜேஷ் வர்மா (Rajesh Verma) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும், முன்னாள் மாநகரத் துணை தந்தையும் (பாகல்பூர்) லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) உறுப்பினரும் ஆவார். இவர் 18வது மக்களவைத் தேர்தலில் பீகாரின் ககாரியா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் சூலை 2020-இல் லோக் ஜன் சக்தி கட்சியில் சேர்ந்தார்.[4][5]

இளமையும் கல்வியும்

[தொகு]

இராஜேஷ் வர்மா மார்வாரி சோனார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய மூதாதையர்கள் பீகாரின் அஜ்மீர் பாகல்பூரில் உள்ளனர். 2014ஆம் ஆண்டில் சாகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (போபால்) பொறியியல் படிப்பை முடித்தார். வர்மா ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு வீட்டு மனைகள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.[6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

வர்மா 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாகல்பூர் சட்டமன்றத் தொகுதி போட்டியிட்டார். சூன் 2017 முதல் திசம்பர் 2022 வரை பாகல்பூரில் துணை நகரத் தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.[7] இவர் மார்ச் 2022-இல் பாகல்பூரிலிருந்து எல். ஜே. பி (ஆர். வி. வி) மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[8] இவர் 2024-இல் மக்களவைத் தேர்தலில் 1,61,131 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடமை கட்சியின் வேட்பாளர் சஞ்சய் குமார் குசுவாகாவை தோற்கடித்தார்.[9][10]


மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bharatvarsh, TV9 (2024-06-05). "कौन हैं एलजेपी के राजेश वर्मा? जिन्होंने खगड़िया लोकसभा सीट पर दर्ज की प्रचंड जीत". TV9 Bharatvarsh (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Rajesh Verma, LJP Candidate from Khagaria Lok Sabha Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Lok Sabha Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  3. "Khagaria Lok Sabha : चिराग ने जिसके लिए दी दुहाई, वह प्रत्याशी तीन करोड़ के मालिक; इतने के कर्जदार भी". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  4. "लोजपा में शामिल हुए भागलपुर डिप्टी मेयर राजेश वर्मा, विधानसभा चुनाव लड़ने की संभावना - Bhagalpur Deputy Mayor Rajesh Verma joins LJP". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  5. Bharat, E. T. V. (2020-07-28). "Bhagalpur deputy mayor Rajesh Verma joins LJP". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  6. Bharatvarsh, TV9 (2024-06-05). "कौन हैं एलजेपी के राजेश वर्मा? जिन्होंने खगड़िया लोकसभा सीट पर दर्ज की प्रचंड जीत". TV9 Bharatvarsh (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  7. "भागलपुर को मिला नया मेयर, 42 वोट पाकर सीमा साह बनीं शहर की महापौर". Jansatta (in இந்தி). 2017-06-09. பார்க்கப்பட்ட நாள் 2024-06-09.
  8. "राजेश वर्मा बने लोजपा (रा) के जिला अध्यक्ष". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-09.
  9. "Rajesh Verma: कौन हैं खगड़िया से उम्मीदवार राजेश वर्मा? पैसे के मामले में काफी आगे; इस चुनाव में मिली थी जीत - Chirag Paswan Gave Ticket to Businessman Rajesh Verma on Khagaria Lok Sabha Seat". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  10. www.freepressjournal.in https://www.freepressjournal.in/india/khagaria-lok-sabha-election-results-2024-major-twist-as-ljprvs-rajesh-verma-leads-cpms-sanjay-kumar-likely-to-secure-2nd-rjsbps-ajay-k. பார்க்கப்பட்ட நாள் 2024-06-08. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஷ்_வர்மா&oldid=4005443" இலிருந்து மீள்விக்கப்பட்டது