இரகுநாத் கோயில் தாக்குதல்கள்
Appearance
2002 இரகுநாத் கோயில் தாக்குதல்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் உள்ள ரகுநாத் கோயிலில், 30 மார்ச் 2002 அன்று பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிகளாலும், குண்டு வீச்சாலும் தாக்கியதில் பாதுகாப்புப் படையினர் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர். எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.[1]
இரகுநாத் கோயில் மீதான இரண்டாம் தாக்குதலை நவம்பர் 24, 2002 அன்று லஷ்கர்-ஏ-தொய்பா பயங்ரகரவாதிகள் மேற்கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதிலும், குண்டுகளை வீசியதாலும், 13 பக்தர்கள் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.[2][3][4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mukhtar Ahmad (30 March 2002). "10 killed, 14 injured in blast near Raghunath temple in Jammu". rediff.com. http://www.rediff.com/news/2002/mar/30jk.htm. பார்த்த நாள்: 2 May 2015.
- ↑ Asthana Nirmal2009, ப. 179.
- ↑ S.P. Sharma and M.L. Kak (25 November 2002). "Raghunath Temple attacked, 12 dead". The Tribune. http://www.tribuneindia.com/2002/20021125/main1.htm.
- ↑ "Terrorists attack Jammu temples, 12 dead". The Times of India. 24 November 2012. http://timesofindia.indiatimes.com/Terrorists-attack-Jammu-temples-12-dead/articleshow/29444046.cms.