உள்ளடக்கத்துக்குச் செல்

இனக்குழுப்புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனக்குழுப்புவியியல் (Ethnogeography or Ethnic Geography) என்பது இனக்குழுக்களின் புவியியல் பரவல் தொடர்பான அறிவியல் ஆய்வு ஆகும். இனங்கள் அல்லது மக்களின் புவியியல் பரவல் மற்றும் வாழும் சூழல்களுடனான அவர்களின் தொடர்பு பற்றி இத்துறை ஆய்வு செய்கிறது.[1]. மனித செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த இன நிறுவனங்களின் செல்வாக்கைப் பற்றிய ஆய்வின் மூலம் பரந்த பொருளில் புவியியலுடன் இனக்குழுப்புவியியல் தொடர்பு கொண்டுள்ளது. [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. பாரிய சோவியத் கலைக்களஞ்சியத்தில் Ethnogeography, 1969–1978 (உருசியம்)
  2. A. Kochin (ed.) Ethnic Geography and Cartography, p. 19, கூகுள் புத்தகங்களில்