உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 23 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 23
ADT 23
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 23 (ADT 23) நெல் தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் இந்த இரகம் உருவாக்கப்பட்டது . இதன் சாகுபடி காலம் 120 நாட்கள் ஆகும். இது பாசனவசதி உள்ள வயல்களில் நன்கு வளரும்.[1]

சிறப்பம்சம்

[தொகு]

இதன் நிறம் சிகப்பாக இருக்கும். களர் நிலங்களில் தாங்கி வளரக்கூடியது. தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஏற்ற நெல் இரகமாகும்.

சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்

[தொகு]

தமிழகம், மற்றும் பாண்டிச்சேரியிலும் நன்கு வளரக்கூடியது. அதனால் இப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_23_(நெல்)&oldid=3232757" இலிருந்து மீள்விக்கப்பட்டது