உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிஃப் அலி சர்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிஃப் அலி சர்தாரி
آصف علی زرداری
பாக்கித்தான் குடியரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மார்ச் 2024
முன்னையவர்ஆரிஃப் அல்வி
பதவியில்
9 செப்டம்பர் 2008 – 9 செப்டம்பர் 2013
பிரதமர்யூசஃப் ரசா கிலானி
முன்னையவர்முகமது மியான் சூம்ரோ (பொறுப்பு)
பின்னவர்மம்நூன் ஹுசைன்
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 டிசம்பர் 2007
Serving with பிலாவல் புட்டோ சர்தாரி
முன்னையவர்பெனசீர் புட்டோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூலை 1956 (1956-07-21) (அகவை 68)
கராச்சி, பாகிஸ்தான்[1]
இறப்புsmall
இளைப்பாறுமிடம்small
தேசியம்பாகிஸ்தானி
அரசியல் கட்சிபாகிஸ்தான் மக்கள் கட்சி
துணைவர்கள்பெனசீர் புட்டோ (இ. 2007)
பிள்ளைகள்பிலாவல் புட்டோ சர்தாரி
பக்தாவர் புட்டோ சர்தாரி
ஆசிஃபா புட்டோ சர்தாரி
பெற்றோர்
  • small
வாழிடம்sசர்தாரி இல்லம், இஸ்லாமாபாத்.
இணையத்தளம்பாகிஸ்தான் மக்கள் கட்சி இணையத்தளம்

ஆசிஃப் அலி சர்தாரி (உருது: آصف علی زرداری, பி. ஜூலை 26, 1955) ஒரு பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் 11வது குடியரசுத் தலைவர் ஆவார். இவரின் மகன் பிலாவல் புட்டோ சர்தாரி உடன் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். பாகிஸ்தானின் பிரதமராக இருமுறை பதவி வகித்த மறைந்த பெனசீர் புட்டோவின் கணவர்.

பாகிஸ்தான் அரசால் ஊழலுக்காக குற்றம்சாட்டிற்காக 1997 முதல் 2004 வரை இவர் சிறையில் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BBC NEWS | South Asia | Profile: Asif Ali Zardari
  2. How Iran is changing the balance of power in the Middle East?
  3. Zardari's Role in Pakistan Politics
  4. Still in Control