உள்ளடக்கத்துக்குச் செல்

அயன அயல் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியில் அயன அயல் மண்டலப் பகுதிகள்

அயன அயல் மண்டலம் அல்லது அயனவயல் மண்டலம் என்பது அயனமண்டலத்திற்கும், மிதவெப்பமண்டலத்திற்கும் இடையில் வரும் சில பகுதிகளாகும். இவ்விடங்களின் காலநிலை அயனமண்டல, மிதவெப்பமண்டல காலநிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு காலநிலையைக் கொண்டிருக்கும்.[1]

இது நிலநடுக்கோட்டை மையப்படுத்தி, வடக்கு, தெற்கு இருபுறமும், அண்ணளவாக 23.5° - 40° அகலக்கோடுகளிடையான சில பகுதிகளைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]