அகலக்கோட்டை
Appearance
அகலக்கோட்டை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அகலக்கோட்டை (Agalakotta ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், தளியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 336 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒசூர் தெடர்வண்டி நிலையமாகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இவ்வூர் 2346.35 எக்டேர் பரப்பளவில் 1,026 வீடுகளுடன் அமைந்துள்ளது. 2011 ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 4,435 ஆகும். இதில் 2,286 பேர் ஆண்கள், 2,149 பேர் பெண்கள் ஆவர்.[3]
குறிப்பு
[தொகு]- ↑ "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Agalakotta". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ "Agalakotta". https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/agalakotta.html. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=