ரெகே
Appearance
ரெகே யமேக்காவிலிருந்து 1960களில் வெளிவந்த இசை வகை ஆகும். ஸ்கா, ராக்ஸ்டெடி, ஆர்&பி, ராப் இசை போன்ற இசை வகைகளை ரெகே தாக்கம் செய்துள்ளது. பல ரெகே இசைக் கலைஞர்கள் ராஸ்தஃபாரை இயக்கத்தில் நம்பிக்கை செய்கிறார்கள். இவ் இயக்கம் ரெகே இசையால் உலகில் புகழுக்கு வந்தது. உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி ஆவார்.