1628
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1628 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1628 MDCXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1659 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2381 |
அர்மீனிய நாட்காட்டி | 1077 ԹՎ ՌՀԷ |
சீன நாட்காட்டி | 4324-4325 |
எபிரேய நாட்காட்டி | 5387-5388 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1683-1684 1550-1551 4729-4730 |
இரானிய நாட்காட்டி | 1006-1007 |
இசுலாமிய நாட்காட்டி | 1037 – 1038 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 5 (寛永5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1878 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3961 |
1628 (MDCXXVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 25 - ஷாஜகான் முகாலயப் பேரரசனாக ஆக்ராவில் முடிசூடினான்.
- மார்ச் 1 - இங்கிலாந்தில் உள்ள அனைத்து கவுன்டிகளும் கப்பல் வரி கட்ட வேண்டும் என சார்ல்சு மன்னர் ஆணையிட்டான்.
- ஆகத்து 23 - முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
- மட்டக்களப்புக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் கிறித்தவப் போதகர்கள் அந்தோனியோ பெச்சி, மத்தியூ பெர்னாண்டசு ஆகியோர் தியாக மரணமடைந்தனர்.[1]
பிறப்புகள்
- ஏப்ரல் 23 - ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சு கணிதவியலாளர் (இ. 1704)
இறப்புகள்
- ஆகத்து 23 - முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (பி. 1592)
- பிரான்சிஸ்கோ டெக்லி ஏஞ்சலி, இத்தாலிய இயேசு சபைச் சமயப்பரப்பாளர் (பி. 1567)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3