வெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல்
Appearance
இது ஒரு வெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல் ஆகும். இது "அலுவலக மேம்பாட்டு உதவி" அமைப்பின் தரவு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]
முறை
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு தரவு அடிப்படையில் இப்பட்டியலின் தரவுகள் அமைந்துள்ளன.[2] இரு வகையான உதவிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.[3] தொகை அமெரிக்க டொலரில் உள்ளது.[4]
பட்டியல்
கண்டம் | நாடு | 2013 | 2014 |
---|---|---|---|
ஆசியா | ஆப்கானித்தான் | 6,725.0 | 6,884.7 |
ஐரோப்பா | அல்பேனியா | 341.6 | 350.7 |
ஆபிரிக்கா | அல்ஜீரியா | 144.5 | 190.2 |
ஆபிரிக்கா | அங்கோலா | 242.3 | 194.2 |
அமெரிக்காக்கள் | அன்டிகுவா பர்புடா | 2.3 | 15.3 |
அமெரிக்காக்கள் | அர்கெந்தீனா | 178.9 | 86.9 |
ஐரோப்பா | ஆர்மீனியா | 272.7 | 400.1 |
ஐரோப்பா | அசர்பைஜான் | 337.6 | 286.4 |
ஆசியா | வங்காளதேசம் | 2,152.0 | 1,490.0 |
ஐரோப்பா | பெலருஸ் | 103.2 | 125.8 |
அமெரிக்காக்கள் | பெலீசு | 25.1 | 22.5 |
ஆபிரிக்கா | பெனின் | 511.3 | 690.2 |
ஆசியா | பூட்டான் | 161.2 | 142.4 |
அமெரிக்காக்கள் | பொலிவியா | 658.6 | 721.8 |
ஐரோப்பா | பொசுனியா எர்செகோவினா | 571.1 | 625.4 |
ஆபிரிக்கா | போட்சுவானா | 73.8 | 120.1 |
அமெரிக்காக்கள் | பிரேசில் | 1,288.2 | 815.4 |
ஆபிரிக்கா | புர்க்கினா பாசோ | 1,158.5 | 995.1 |
ஆபிரிக்கா | புருண்டி | 522.7 | 574.8 |
ஆசியா | கம்போடியா | 807.4 | 790.9 |
ஆபிரிக்கா | கமரூன் | 596.2 | 611.8 |
ஆபிரிக்கா | கேப் வர்டி | 246.1 | 252.1 |
ஆபிரிக்கா | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 227.2 | 268.7 |
ஆபிரிக்கா | சாட் | 478.5 | 460.1 |
அமெரிக்காக்கள் | சிலி | 125.5 | 163.9 |
ஆசியா | சீனா | 194.1 | 702.8 |
அமெரிக்காக்கள் | கொலம்பியா | 764.4 | 1,017.6 |
ஆபிரிக்கா | கொமொரோசு | 68.6 | 51.8 |
ஆபிரிக்கா | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 2,859.3 | 5,534.4 |
ஆபிரிக்கா | காங்கோ | 138.6 | 259.7 |
அமெரிக்காக்கள் | கோஸ்ட்டா ரிக்கா | 32.7 | 40.3 |
ஆபிரிக்கா | ஐவரி கோஸ்ட் | 2,635.6 | 1,436.0 |
அமெரிக்காக்கள் | கியூபா | 87.8 | 86.8 |
ஆபிரிக்கா | சீபூத்தீ | 146.5 | 141.7 |
அமெரிக்காக்கள் | டொமினிக்கா | 25.6 | 24.5 |
அமெரிக்காக்கள் | டொமினிக்கன் குடியரசு | 261.3 | 225.3 |
அமெரிக்காக்கள் | எக்குவடோர் | 149.4 | 158.8 |
ஆபிரிக்கா | எகிப்து | 1,806.6 | 1,414.4 |
அமெரிக்காக்கள் | எல் சல்வடோர | 230.4 | 285.9 |
ஆபிரிக்கா | எக்குவடோரியல் கினி | 14.2 | 24.3 |
ஆபிரிக்கா | எரித்திரியா | 133.7 | 129.9 |
ஆபிரிக்கா | எதியோப்பியா | 3,261.3 | 3,539.4 |
ஒசியானியா | பிஜி | 107.3 | 78.9 |
ஆபிரிக்கா | காபொன் | 73.2 | 72.5 |
ஆபிரிக்கா | கம்பியா | 138.8 | 135.1 |
ஐரோப்பா | சியார்சியா | 662.2 | 585.7 |
ஆபிரிக்கா | கானா | 1,807.9 | 1,810.2 |
அமெரிக்காக்கள் | கிரெனடா | 7.6 | 12.2 |
அமெரிக்காக்கள் | குவாத்தமாலா | 299.4 | 387.9 |
ஆபிரிக்கா | கினியா | 339.6 | 204.4 |
ஆபிரிக்கா | கினி-பிசாவு | 78.8 | 119.6 |
அமெரிக்காக்கள் | கயானா | 114.4 | 158.7 |
அமெரிக்காக்கள் | எயிட்டி | 1,275.1 | 1,710.1 |
அமெரிக்காக்கள் | ஒண்டுராசு | 571.5 | 620.4 |
ஆசியா | இந்தியா | 1,667.6 | 3,228.2 |
ஆசியா | இந்தோனேசியா | 67.8 | 419.2 |
மத்திய கிழக்கு | ஈரான் | 148.8 | 100.9 |
மத்திய கிழக்கு | ஈராக் | 1,300.7 | 1,908.0 |
அமெரிக்காக்கள் | ஜமேக்கா | 21.0 | 40.2 |
மத்திய கிழக்கு | யோர்தான் | 1,416.9 | 978.9 |
ஆசியா | கசக்கஸ்தான் | 129.6 | 215.5 |
ஆபிரிக்கா | கென்யா | 2,654.0 | 2,482.4 |
ஒசியானியா | கிரிபட்டி | 64.6 | 63.9 |
ஆசியா | வட கொரியா | 98.1 | 118.5 |
ஐரோப்பா | கொசோவோ | 567.6 | 657.0 |
ஆசியா | கிர்கிசுத்தான் | 472.9 | 525.0 |
ஆசியா | லாவோஸ் | 408.9 | 392.4 |
மத்திய கிழக்கு | லெபனான் | 710.2 | 473.6 |
ஆபிரிக்கா | லெசோத்தோ | 282.6 | 264.7 |
ஆபிரிக்கா | லைபீரியா | 570.9 | 764.8 |
ஆபிரிக்கா | லிபியா | 87.0 | 642.1 |
ஐரோப்பா | மாக்கடோனியக் குடியரசு | 148.9 | 194.9 |
ஆபிரிக்கா | மடகாசுகர் | 378.6 | 443.2 |
ஆபிரிக்கா | மலாவி | 1,174.6 | 799.6 |
ஆசியா | மலேசியா | 15.3 | 32.1 |
ஆசியா | மாலைத்தீவுகள் | 58.0 | 44.7 |
ஆபிரிக்கா | மாலி | 1,001.3 | 1,280.6 |
ஒசியானியா | மார்சல் தீவுகள் | 76.0 | 82.5 |
ஆபிரிக்கா | மூரித்தானியா | 408.3 | 382.2 |
ஆபிரிக்கா | மொரிசியசு | 177.8 | 185.3 |
அமெரிக்காக்கள் | மெக்சிக்கோ | 417.8 | 971.3 |
ஒசியானியா | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 115.0 | 134.1 |
ஐரோப்பா | மல்தோவா | 473.0 | 464.0 |
ஆசியா | மங்கோலியா | 448.7 | 350.6 |
ஐரோப்பா | மொண்டெனேகுரோ | 103.2 | 125.7 |
ஆபிரிக்கா | மொரோக்கோ | 1,480.3 | 1,455.6 |
ஆபிரிக்கா | மொசாம்பிக் | 2,096.9 | 2,084.9 |
ஆசியா | மியான்மர் | 504.0 | 374.2 |
ஆபிரிக்கா | நமீபியா | 264.8 | 290.6 |
ஆசியா | நேபாளம் | 769.7 | 884.7 |
அமெரிக்காக்கள் | நிக்கராகுவா | 532.3 | 694.2 |
ஆபிரிக்கா | நைஜர் | 901.8 | 649.5 |
ஆபிரிக்கா | நைஜீரியா | 1,915.8 | 1,768.5 |
ஆசியா | பாக்கித்தான் | 2,019.0 | 3,507.5 |
ஒசியானியா | பலாவு | 15.0 | 28.2 |
மத்திய கிழக்கு | பலத்தீன் | 2,001.3 | 2,441.9 |
அமெரிக்காக்கள் | பனாமா | 50.7 | 111.3 |
ஆசியா | பப்புவா நியூ கினி | 664.8 | 610.9 |
அமெரிக்காக்கள் | பரகுவை | 104.4 | 94.2 |
அமெரிக்காக்கள் | பெரு | 393.8 | 604.8 |
ஆபிரிக்கா | ருவாண்டா | 878.9 | 1,264.0 |
ஒசியானியா | சமோவா | 120.6 | 97.8 |
ஆபிரிக்கா | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 48.7 | 72.3 |
ஆபிரிக்கா | செனிகல் | 1,080.1 | 1,060.0 |
ஐரோப்பா | செர்பியா | 1,089.8 | 1,379.2 |
ஆபிரிக்கா | சீசெல்சு | 35.3 | 22.1 |
ஆபிரிக்கா | சியேரா லியோனி | 442.8 | 425.3 |
ஒசியானியா | சொலமன் தீவுகள் | 304.9 | 334.0 |
ஆபிரிக்கா | சோமாலியா | 998.6 | 1,095.6 |
ஆபிரிக்கா | தென்னாப்பிரிக்கா | 1,067.1 | 1,403.1 |
ஆபிரிக்கா | தெற்கு சூடான் | 1,578.0 | 1,088.0 |
ஆசியா | இலங்கை | 487.5 | 607.5 |
அமெரிக்காக்கள் | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 21.9 | 16.0 |
அமெரிக்காக்கள் | செயிண்ட். லூசியா | 26.8 | 35.3 |
அமெரிக்காக்கள் | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 8.5 | 17.8 |
ஆபிரிக்கா | சூடான் | 983.2 | 1,123.5 |
அமெரிக்காக்கள் | சுரிநாம் | 39.6 | 90.5 |
ஆபிரிக்கா | சுவாசிலாந்து | 88.1 | 124.9 |
மத்திய கிழக்கு | சிரியா | 1,671.5 | 335.1 |
ஆசியா | தஜிகிஸ்தான் | 393.9 | 347.5 |
ஆபிரிக்கா | தன்சானியா | 2,831.8 | 2,445.7 |
ஆசியா | கிழக்குத் திமோர் | 283.0 | 279.2 |
ஆபிரிக்கா | டோகோ | 241.4 | 542.7 |
ஒசியானியா | தொங்கா | 78.2 | 93.7 |
ஆபிரிக்கா | தூனிசியா | 1,017.0 | 921.0 |
ஐரோப்பா | துருக்கி | 3,033.1 | 3,188.9 |
ஆசியா | துருக்மெனிஸ்தான் | 38.0 | 38.6 |
ஒசியானியா | துவாலு | 24.4 | 38.8 |
ஆபிரிக்கா | உகாண்டா | 1,655.1 | 1,577.8 |
ஐரோப்பா | உக்ரைன் | 769.2 | 807.2 |
அமெரிக்காக்கள் | உருகுவை | 19.3 | 19.4 |
ஆசியா | உஸ்பெகிஸ்தான் | 255.2 | 203.1 |
ஒசியானியா | வனுவாட்டு | 101.4 | 92.1 |
அமெரிக்காக்கள் | வெனிசுவேலா | 48.1 | 44.8 |
ஆசியா | வியட்நாம் | 4,115.7 | 3,595.5 |
மத்திய கிழக்கு | யேமன் | 709.3 | 476.1 |
ஆபிரிக்கா | சாம்பியா | 957.7 | 1,035.0 |
ஆபிரிக்கா | சிம்பாப்வே | 1,001.2 | 715.6 |
ஆபிரிக்கா | [மொத்தம்] | 46,003.5 | 47,641.3 |
ஐரோப்பா | [மொத்தம்] | 8,473.2 | 9,191.0 |
ஆசியா | [மொத்தம்] | 22.937.4 | 25,785.7 |
அமெரிக்காக்கள் | [மொத்தம்] | 7,782.4 | 9,294.1 |
மத்திய கிழக்கு | [மொத்தம்] | 11,258.7 | 12,914.5 |
ஒசியானியா | [மொத்தம்] | 1,007.4 | 1,044.0 |
உலகம் | [மொத்தம்] | 97,462.6 | 105,870.6 |
மேலும் காண்க
உசாத்துணை
- ↑ "Aid to developing countries rebounds in 2013 to reach an all-time high". OECD. 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD
- ↑ http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD
- ↑ http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD
- ↑ http://data.worldbank.org/indicator/DT.ODA.ALLD.CD